Title (Indic)அப்பனென்றும் அம்மையென்றும் WorkGuna Year1992 LanguageTamil Credits Role Artist Music Ilaiyaraaja Performer Ilaiyaraaja Writer Vaali LyricsTamilஅப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும் ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு ஞானப் பெண்ணே போகும் கரும்பு பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும் அப்பன் என்றும் அம்மை என்றும் ... குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா ஆதி முதல் அந்தம உன் சொந்தம் உன் பந்தம் நீ உள்ளவரை தான் வந்து வந்து கூடும் கூட்டம் தான் விட்டோடும் ஓர் சந்தை கடை தான் இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும் ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா தட்டு கேட்டு ஓடும தள்ளாடும் எந்நாளும் உன் உள்ளக் குரங்கு நீ போடு மெய்ஞான விலங்கு மானம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும் அப்பன் என்றும் ... Englishappaṉĕṇḍrum ammaiyĕṇḍrum āṇum pĕṇṇum kŏṭṭi vacca kuppaiyāga vanda uḍambu ñāṉap pĕṇṇe kuppaiyāga vanda uḍambu adu puttaṉ ĕṇḍrum sittaṉ ĕṇḍrum pittaṉ ĕṇḍrum āvadĕṉṉa sakkaiyāga pogum karumbu ñāṉap pĕṇṇe pogum karumbu pandā pāsa seṭril vandu viḻunda tegam ĕnda kaṅgai āṭril inda aḻukku pogum appaṉ ĕṇḍrum ammai ĕṇḍrum ... kuttam kuṟai edum aṭra sajīvaṉ iṅga yār aḍā suttam ĕṇḍru yārum illai pāva mūṭṭai tāṉ aḍā sivaṉ-aik kūḍa pittaṉ ĕṇḍru pesugiṇḍra ūraḍā putti keṭṭa mūḍarukku ĕṇḍrum ñāṉap pārvai edaḍā ādi mudal andama uṉ sŏndam uṉ pandam nī uḽḽavarai tāṉ vandu vandu kūḍum kūṭṭam tāṉ viṭṭoḍum or sandai kaḍai tāṉ idil nī ĕṉṉa nāṉ ĕṉṉa vandālum sĕṇḍrālum ĕṉṉāccu viṭṭut taḽḽu kaiyum kālum mūkkum kŏṇḍu āḍa vanda kāraṇam āḍittāṉe settu vacca pāvam yāvum tīraṉum āḍa āḍa pāvam serum āḍi oḍuma māṉiḍā āḍa nāṉum māṭṭeṉ ĕṇḍru oḍippoṉadu yāraḍā taṭṭu keṭṭu oḍuma taḽḽāḍum ĕnnāḽum uṉ uḽḽak kuraṅgu nī poḍu mĕyñāṉa vilaṅgu māṉam āḍāmal vāḍāmal mĕyñāṉam uṇḍāga aññāṉam aṭru viḻum appaṉ ĕṇḍrum ...