Title (Indic)அண்ணல் காந்தி WorkDeseeya Geetham Year1998 LanguageTamil Credits Role Artist Music Ilaiyaraaja Performer Ilaiyaraaja LyricsTamilஅண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா சுதந்திரம் சிறையிலே சுயநலம் வெளியிலே அன்னை நாடு இன்று அனாதையா அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா ஜாதி மதம் ரத்தம் கேட்கும் நாடாச்சு நீதி நியாயம் நாட்டை விட்டு போயாச்சு அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா Englishaṇṇal kāndi kaṇḍadĕṉṉa ūmai kaṉavā tīyil mūḻgi muttĕḍutta tesam iduvā sudandiram siṟaiyile suyanalam vĕḽiyile aṉṉai nāḍu iṇḍru aṉādaiyā aṇṇal kāndi kaṇḍadĕṉṉa ūmai kaṉavā tīyil mūḻgi muttĕḍutta tesam iduvā jādi madam rattam keṭkum nāḍāccu nīdi niyāyam nāṭṭai viṭṭu poyāccu aṇṇal kāndi kaṇḍadĕṉṉa ūmai kaṉavā tīyil mūḻgi muttĕḍutta tesam iduvā aṇṇal kāndi kaṇḍadĕṉṉa ūmai kaṉavā tīyil mūḻgi muttĕḍutta tesam iduvā