இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வெள்ளாட்டம்
நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்

உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய கங்கை நீரோட்டம்
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
என்னடி கண்மணி நில்லடி நில்லடி
என் முகம் பாறடி சொல்லடி சொல்லடி
கண்ணுல கண்ணாடி கையில கையடி ராதாகுட்டி
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வெள்ளாட்டம்
அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து

அதிலே உன்னை முடித்து மகிழ்வேன் என்னை நினைத்து
என்னடி பூங்கொடி என்னுடன் நீயடி பொன்னடி பூவடி
மின்னிடும் காலடி துள்ளிடும் மாண்டி
சிந்திடும் தேனடி ராதாகுட்டி