ஆ: பொத்திவச்ச ஆசை தான் ஓத்துகிச்சு பேச தான்
சில்லுவண்டு பாத்து தான் சிரிக்கிறதே
பட்டுவுட்டு ஆடு தான் பட்டி வந்து சேந்து தான்
பட்ட வழி யாவுமே இனிகிறதே
பெ: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குளி ஆராதோ
நத்த நண்டு போலே நான் நசுங்கி போரோனே
ஆ: பத்து கிளி பேசுதோ உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி நீ நானா வதங்கி போரோனே
பெ: உழுத்து போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன்
ஆ: ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன்
ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ...
பெ: கொக்குக்கே மீனானேன் ஒரு கதையில் நானும் தான்
ஒப்புகே தாயானேன் உருகுது உசுரே
ஆ: சிக்குகே சீபானேன் தினருனேன் நான் தான்
பக்கத்தில் போனேனே வதங்குது மனசு
பெ: நின்னு தான் பாக்குறேன் மழை வர காணமே
கண்ணுக்குள்ள காடயா துடிக்கிறேனே
ஆ: அஞ்ச காய் போலவே சாஞ்ச தோல் காயுதே
குயிலு ஓடஞ்சு குமரி அழுக ஆறு ஆனதே... எ...
பெ: தன்டட்டி காதாக வளந்திருச்சு சோகம் தான்
மண்சட்டி ஊடாக ஓடஞ்சது உசுரோ
ஆ: பன்ன பூ போல தான் பறந்குருச்சே காலம் தான்
செந்தாட்டி காயாக அருவுது மனசே
பெ: மின்னத்தான் பூச்சி தான் மனசுல மேயுதே
சொக்கத்தான் சோல்லியா சிரிக்கிறதே
ஆ: ஓட மீனும் பாஞ்சதே நானல் பூவும் சாஞ்சதே
கொலுத்தும் வெயிலா நடிக்கும் அழகில்
சாரல் சாரலே... ஏ...
(ஆ: பொத்திவச்ச)
பெ: அஞ்சு குயில் கூவாதோ நெஞ்சு குளி ஆராதோ
நத்த நண்டு போலே நான் நசுங்கி போரோனே
(ஆ: பத்து கிளி)
பெ: உழுத்து போட்ட புழுதி போல வானம் பாத்து வாடுறேன்
ஆ: ஈச்சங் காட்டு ஊத்த போல நனைக்க போகிறேன்
ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ... ஓ... ஒஒ...