பெ: ஊரு ஒரங்க உலகம் ஒரங்க
நரி நாய் ஒரங்கு ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பாயல் எவனோ
ஆ: யே... லேலேலேலே ஹொய்...
பெ: நாரிக ஒரங்க நாய்க ஒரங்க
ஊரு ஒரங்கு ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பாயல் எவனோ
(பெ: நாரிக ஒரங்க)
ஆ: காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தில் செருப்ப வெச்சு
பரிசம் போட வந்திருக்கே
பெ: மோட மோட மோட மோட வேட்டிக்கட்டி
முனி போல வந்திருக்க வெசங்கட்டி
உள்ள சனோ கொண்டுப்புடும் தலையவெட்டி
ஊரு ஊரப்பட்டி
(பெ: நாரிக ஒரங்க)
ஆ: காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தில் செருப்ப வெச்சு
பரிசம் போட வந்திருக்கே
பெ: அக்கம் பக்கம் முழிச்சிகிட்டா
ஒன்ன எந்த பக்கம் மரச்சுவெப்பேன்
ஆ: வெக்கப்போரு படப்புக்குள்ள நா
தீபந்தத்த ஒலிச்சு வப்போன்
பெ: சித்துப் பித்துக்குளி மைனரு
புத்தி புத்தி மட்டு சைவரு
முளைக்குள்ள வெரும் ஓட்டையா
ஊருக்குள்ள ஒரு சேட்டையா
ஆ: சொந்த புத்தியேன்ன காட்டவா
இந்த ஊரு தீயில் வாட்டவா
சாதி சனங்கள கூட்டவா
தேதி சொல்லி மாட்டவா
(பெ: நாரிக ஒரங்க)
ஆ: தலகிழா புடிக்கையிலும் தீ
மேல மின்ன எரியுதடி
கண்மூடி கிடக்கையிலு
நெஞ்சு உன்ன மட்டும் நோங்குதடி
பெ: முக்கி முக்கி என்ன கேக்குர
முட்ட போட வைக்க பாக்குற
ஆ: பொத்தி பொத்தி வச்சு பூக்குற
மெத்த கண்ண கெப்ப திக்குற
பெ: மொத்த கல்லி மர காட்டுல
ஒத்தையில வந்து தாக்குற
எங்க ஊரு மக்க தூங்கையில
என்ன சோல்லி பாக்குற
(பெ: யே... நாரிக ஒரங்க)
ஆ: யே... காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தி செருப்ப வெச்சு
பரிசம் போட வந்திருக்கே
(பெ: ஓ... மோட மோட)
பெ: யே... நாரிக ஒரங்க நாய்க ஒரங்க
ஊரு ஒரங்க உலகம் ஒரங்க
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பாயல் எவனோ
காட முட்ட கண்ணழகி...