பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலேய மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே... மயங்குதே...
காதல் வாடுதே....
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
சரணம் 1
காதல் என்ற வேதனை
நாளும் என்ன சோதனை
காண வேண்டும் தேவியை
கேட்க வேண்டும் கேள்வியை
தேகம் எங்கும் மேவி நின்று
ஊடுகின்ற ஜீவனும்
வேறு வேறு பாதை தேடி
விலகி இன்று போகுதே
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கன்னில் கானுமோ
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கன்னில் கானுமோ
பொழுதும் விடியுமோ...ஓ
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
சரணம் 2
வானும் காற்றும் பூமியும்
வடிவம் கூட மாறலாம்
நீயும் நானும் பாடிய
நினைவு மாறக் கூடுமோ
தேவி பேரை பாடும் நாவும்'
வேறு பாடல் பாடுமோ
ஆவி என்று கலந்த ஜோதி
பாதை மாறக் கூடுமோ
ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
அவளின் நினைவிலே...ஓ
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலேய மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே... மயங்குதே...
காதல் வாடுதே....ஹோய்..
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று