ஆனந்த் ஆனந்த் ஆனந்த்
ஆ ஆ ஆ தரரர
ஆ ஆ ஆ தரரர
இசை பல்லவி
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ
மலரும் மொட்டுக்கள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனிதிகும் கனவுகள்
ஹே இதயம் முழுதும்
உனது நினைவுகள்
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ
கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது
கொடியென்ன மெலிந்தது
இடையென்ன தெரிந்தது
கொடியை நீங்கி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது
பருவ மேகம் கவிதை பாடும்
மழயை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மழயை பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மறுபடி மறுபடி மயக்கமே ஹே
மதனும் ரதியும் இணைந்து எழுத
ஹே யூ யூ லிசென் டு மீ
ஹே யூ யூ சிங் வித் மீ
மலரும் மொட்டுக்கள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனிதிகும் கனவுகள்
ஹே இதயம் முழுதும்
உனது நினைவுகள்
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ வித் மீ வித் மீ
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மனம் ஒரு மலரிடம்
புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமை யாகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனம் ஒரு மலரிடம்
புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமை யாகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனது முழுதும்
உனது மோகம்
மனது முழுதும்
உனது மோகம்
உனது நினைவில் புதிய வீகம்
மனது முழுதும்
உனது மோகம்
உனது நினைவில் புதிய வீகம்
உறவினில் கலந்தது இனிக்கிதே
ஹே உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்க
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஓ
ஹே யூ யூ டான்ஸ் வித் மீ
ஓ
ஹே யூ யூ லிசென் டு மீ
ஓ
ஹே யூ யூ சிங் வித் மீ
ஓ
மலரும் மொட்டுக்கள்
பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள்
இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனிதிகும் கனவுகள்
ஹே இதயம் முழுதும்
உனது நினைவுகள்
ஹே யூ யூ லிசென் டு மீ
ஓ
ஹே யூ யூ ஜாய்ன் வித் மீ
ஓ ஓ
ஹே யூ யூ யூ கம் டு மீ
ஓ ஓ
ஹே யூ யூ சிங் வித் மீ
ஓ ஓ ஓ
யா