போடு போடு போடு டா
சக்க போடு போடு டா
பழச தூக்கிப் போடு டா
புதுசா ஜாக்கி போடு டா
ஏறு மேல ஏறு டா
இனிமே தாறுமாறு டா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம்
இசை பல்லவி
ஹே ஆளு ஆளு ஆளு ஆளு
ஆளு தானே
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு தானே
ஹே ஆளு தானே ஆளு தானே
ஆளு தானே
இவன் ஓவருக்கு போடுவாண்டா
நூறு பாலே
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...
போடு போடு போடு டா
சக்க போடு போடு டா
பழச தூக்கிப் போடு டா
புதுசா ஜாக்கி போடு டா
ஏறு மேல ஏறு டா
இனிமே தாறுமாறு டா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம்
ஹே ஆளு ஆளு ஆளு ஆளு
ஆளு தானே
இவன் கைய வச்சா
ஒண்ணும் ஒண்ணும் நாலு தானே
ஹே ஆளு தானே ஆளு தானே
ஆளு தானே
இவன் ஓவருக்கு போடுவாண்டா
நூறு பாலே
இசை சரணம் - 1
காத்தாடி நூலப் போல
கண்ணாடி தூளப் போல
யாரோடும் டீலப் போட
மாஞ்சாவ போடுவான்
பட்டாசத் தூக்கிப் போடு
பங்காளி ஆட்டம் போடு
எட்டாத உயரம் எல்லாம்
இவன் இப்ப தாண்டுவான்
இவன் அன்பால கோபுரத்த
கட்டி வைப்பான் டா
அட நட்பால நம்ம எல்லாம்
ஏத்தி வைப்பான் டா
இனி நம்மோட ரூட்ட எல்லாம்
மாத்தி வைப்பான் டா
இவன் தொட்டதெல்லாம் தூள் பறக்கும்
அனல் பறக்கும்
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...
போடு போடு போடு டா
சக்க போடு போடு டா
பழச தூக்கிப் போடு டா
புதுசா ஜாக்கி போடு டா
ஏறு மேல ஏறு டா
இனிமே தாறுமாறு டா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம் ( இசை )
பெ குழு
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைர நகை
வாங்கிப் பாருங்க
ஏ சொக்க சொக்க சொக்கத் தாங்கம்
வந்து பாருங்க
ஏ தங்கம் வெள்ளி வைர நகை
வாங்கிப் பாருங்க
உங்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும்
போட்டுப் பாருங்க
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க
கை ராசி உள்ள கட இது டாப்பு தானுங்க
பெண்
சொக்கத் தங்கம்
சொக்கத் தங்கம் ஜுவல்லரி
சொக்க வைக்கும்
சொக்க வைக்கும் ஜுவல்லரி
தென் காசியில் ஒரு தங்க அருவி
உங்கள் சொக்கத் தங்கம் ஜுவல்லரி
இசை சரணம் - 2
மானுக்கு கொம்பப் போல
யானைக்கு தெம்பப் போல
நம்மாளு வந்து நின்னா
நெஞ்சுக்குள் தில்லு டா
ஊருக்கு தேரப் போல
ஆறுக்கு மீனப் போல
எங்கேயும் கேட்டுப் பாரு
இவனோட பேரு டா
இவன் பேச்சால வானத்தையும்
வாங்க சொல்லுவான்
தங்கக் காசால ஏணி வச்சு
ஏற சொல்லுவான்
இவன் கண்ணால எப்பொழுதும்
பாதி சொல்லுவான்
அட செஞ்சதெல்லாம் செஞ்சு புட்டு
மீதி சொல்லுவான்
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
இவன் பண்ண மாட்டான் தாஜா...
நம்ம ராஜா ஆல் இன் ஆலு ராஜா
உன் தோட்டம் எல்லாம் ரோஜா...
போடு போடு போடு டா
சக்க போடு போடு டா
பழச தூக்கிப் போடு டா
புதுசா ஜாக்கி போடு டா
ஏறு மேல ஏறு டா
இனிமே தாறுமாறு டா
இல்ல கவல ரம்பம் ரம்பம் பம்பம்