தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை
ஹே ஹே ஹே என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…
எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…
என் தோழியே… தோல்கள் இருக்கு
வீசாயோ ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வேர்வை பாய ஹோ…
உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…
அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே
நான் வாசிக்க நூறு இரவு போததாது
என் செய்வது மீண்டும் பழகத்தூண்டும்
மாது ஹோ… ஹோ… ஹோஹோ…