ஆண்: ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோஹரா ஹோ
ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோ ஹரோஹரா ஹோ
ஆண்: ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபஸ்ட் க்ளாசில் பாசான கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான் கொண்டாட்டம் தான் (ஏ வெற்றிவேலா...)
(இசை...)
குழு: எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எமதீதீ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
ஆண்: எம்பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிகிரி முடிக்காதவன்
யார் காலயும் வார துடிக்காதவன்
புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாரப்பா
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது (ஏ வெற்றிவேலா...)
(இசை...)
ஆண்: அத கொண்டா அட இத கொண்டா
ஒரு கோட்டருல அந்த மேட்டரக் கொண்டா
ஒரு மீட்டரு வந்தா எல்லா வாயும் பொளக்கும்டா
ஒரு ஃபிகரு வந்தா சும்மா தெருவு கலக்கும்டா
அந்த கிறுக்கு எனக்கு இருக்கு
ஏ இதா ஏ அதா ஏ இதா அதா இதா அதா
(இசை...)
ஆண்: டெண்டுல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சா நூறாகுது
அம்பானி காலேஜ் போனதில்லை
ஆனாலும் பேரு வானம்போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு புடிச்சாங்கப்பா
தானா படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்னு செஞ்சி முடிச்சானப்பா
ஏ.. அடிடா.. தெருமேளந்தான் பிப்பீ டும் டும் (ஏ வெற்றிவேலா...)