Yuktaamugi yuktaamugi

யுக்தாமுகி யுக்தாமுகி
Year
Language

யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
ஜயோ உன் குரலைக்கேட்டால் ரத்தத்தில் சக்கரையேறும்
ஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்
படம் வரைந்து பாகம் குறிக்க உள்ளம் தள்ளாடும்
வா வா Shake that Body
வா வா All of you see it move
வா வா Shake that Body
வா வா All of you see it move
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா

மின்னல் மின்னும் கண்ணில் வரலாறு பார்த்தேன்
மேடு பள்ளம் தன்னில் பூகோளம் பார்த்தேன்
ஹிப்பில் உள்ள வரியில் லிட்டரேச்சர் பார்த்தேன்
உன் பார்வை ஈர்க்கும் பொது பௌதீகம் பார்த்தேன்
உன் வெறுப்பில் உள்ளது சுவாலாஜி
உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி
உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி
உன் வெறுப்பில் உள்ளது சுவாலாஜி
உன் சிரிப்பில் உள்ளது சைக்காலஜி
உன் அசைவில் உள்ளது அஸ்ட்ராலஜி
அழகே….
நீயே ஒரு பல்கலைக்கழகம்
அதுதான் இனி எங்கள் உலகம்
அழகே நீ சிலபஸ் ஆனால்
ஆண் கூட்டம் சென்ட்டம் வாங்கும்
அன்பே நீ கட்சி தொடங்கு கோடி கோடி வசூலாகும்
வா வா Shake that Body
வா வா All of you see it move
வா வா Shake that Body
வா வா All of you see it move

ஆஷா போன்ஸ்லே ஷீலா குரல் ஒன்று கூடி
ஆலாபனைகள் செய்தால் என்னவாகும் தோழி
ஹம்மிங் பாடும் போதே நின்னுபோச்சி நாடி
நீ கானம் பாடி வந்தால் என்னவாகும் போடி
எங்கள் மனசின் எடை சொல்லு மல்லேஸ்வரி
உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீச்வரி
ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீச்வரி
எங்கள் மனசின் எடை சொல்லு மல்லேஸ்வரி
உன் ஸ்டைலை பார்க்கையில் இங்கிலீச்வரி
ஒரு லவ் யூ சொல்லடி லவ்வீச்வரி
அன்பே…
அழகழகாய் உன்னை பெற்ற அத்தைக்கு வணக்கம் வைப்போம்
அலுங்காமல் டெலிவெரி பார்த்த நர்சுக்கு முத்தம் வைப்போம்
வெண்ணிலவு தலையில் இடிக்க கண்ணே உனது கட்டவுட் வைப்போம்
வா வா Shake that Body
வா வா All of you see it move
வா வா Shake that Body
வா வா All of you see it move
யுக்தாமுகி யுக்தாமுகி யுக்தாமுகி நீயா
குக்கூ கு கு குக்கூ என கூவும் குயில் நீயா
ஜயோ உன் குரலைக்கேட்டால் ரத்தத்தில் சக்கரையேறும்
ஆஹா உன் அழகை பார்த்தால் அருவிகளும் மலை மேலேறும்
படம் வரைந்து பாகம் குறிக்க உள்ளம் தள்ளாடும்
வா வா ..
வா வா ..
வா வா ..
வா வா ..

yuktāmugi yuktāmugi yuktāmugi nīyā
kukkū ku ku kukkū ĕṉa kūvum kuyil nīyā
yuktāmugi yuktāmugi yuktāmugi nīyā
kukkū ku ku kukkū ĕṉa kūvum kuyil nīyā
jayo uṉ kuralaikkeṭṭāl rattattil sakkaraiyeṟum
āhā uṉ aḻagai pārttāl aruvigaḽum malai meleṟum
paḍam varaindu pāgam kuṟikka uḽḽam taḽḽāḍum
vā vā Shake that Body
vā vā All of you see it move
vā vā Shake that Body
vā vā All of you see it move
yuktāmugi yuktāmugi yuktāmugi nīyā
kukkū ku ku kukkū ĕṉa kūvum kuyil nīyā

miṉṉal miṉṉum kaṇṇil varalāṟu pārtteṉ
meḍu paḽḽam taṉṉil pūgoḽam pārtteṉ
hippil uḽḽa variyil liṭṭareccar pārtteṉ
uṉ pārvai īrkkum pŏdu paudīgam pārtteṉ
uṉ vĕṟuppil uḽḽadu suvālāji
uṉ sirippil uḽḽadu saikkālaji
uṉ asaivil uḽḽadu asṭrālaji
uṉ vĕṟuppil uḽḽadu suvālāji
uṉ sirippil uḽḽadu saikkālaji
uṉ asaivil uḽḽadu asṭrālaji
aḻage….
nīye ŏru palgalaikkaḻagam
adudāṉ iṉi ĕṅgaḽ ulagam
aḻage nī silabas āṉāl
āṇ kūṭṭam sĕnṭṭam vāṅgum
aṉbe nī kaṭci tŏḍaṅgu koḍi koḍi vasūlāgum
vā vā Shake that Body
vā vā All of you see it move
vā vā Shake that Body
vā vā All of you see it move

āṣā poṉsle ṣīlā kural ŏṇḍru kūḍi
ālābaṉaigaḽ sĕydāl ĕṉṉavāgum toḻi
hammiṅ pāḍum pode niṉṉubocci nāḍi
nī kāṉam pāḍi vandāl ĕṉṉavāgum poḍi
ĕṅgaḽ maṉasiṉ ĕḍai sŏllu mallesvari
uṉ sṭailai pārkkaiyil iṅgilīcvari
ŏru lav yū sŏllaḍi lavvīcvari
ĕṅgaḽ maṉasiṉ ĕḍai sŏllu mallesvari
uṉ sṭailai pārkkaiyil iṅgilīcvari
ŏru lav yū sŏllaḍi lavvīcvari
aṉbe…
aḻagaḻagāy uṉṉai pĕṭra attaikku vaṇakkam vaippom
aluṅgāmal ṭĕlivĕri pārtta narsukku muttam vaippom
vĕṇṇilavu talaiyil iḍikka kaṇṇe uṉadu kaṭṭavuṭ vaippom
vā vā Shake that Body
vā vā All of you see it move
vā vā Shake that Body
vā vā All of you see it move
yuktāmugi yuktāmugi yuktāmugi nīyā
kukkū ku ku kukkū ĕṉa kūvum kuyil nīyā
jayo uṉ kuralaikkeṭṭāl rattattil sakkaraiyeṟum
āhā uṉ aḻagai pārttāl aruvigaḽum malai meleṟum
paḍam varaindu pāgam kuṟikka uḽḽam taḽḽāḍum
vā vā ..
vā vā ..
vā vā ..
vā vā ..