மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
உலகமே உலகமே குலுங்குதே உன் பந்து கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு
ஏ மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
ஓ உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
யே யே… முதுகின் பின்னால் நீ கண்ணு வச்சி பாப்பே
மொனகும் இவ நெஞ்சின் அசை எப்போ கேப்ப
கிரகெத்த மூட்டும் வாசம் போதும்
உறக்க நீ பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே ஏ…
மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
மெதுவா மெதுவா நான் உன்ன தீண்டும் முன்னே
புயலா புயலா நீ என்ன தின்னதென்ன
வம்புகளில் மாசம் காணாம் போகும்
உன்ன போல புள்ள நூறு வேணும்
ஆத்தாடி அம்மாடியோ ஏ ஏ ஏ ஏ
மொசலே மொசலே என் மனசுக்குள்ளே
முழுசா முழுசா நீ நொழஞ்சிபுட்டே
ஆ… மொசலே மொசலே என் உசுருக்குள்ளே
உசுரா உசுரா நீ இழஞ்சிபுட்டே
உலகமே உலகமே குலுங்குதே உன் பந்து கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு