ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா
ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா
பார் நண்பா நண்பா பாடவா ஊர் வென்ப
யாருமே பாடாத பெண்பா
அவள் அழகால் என்னை ஈர்த்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சேர்ந்த்ததுபோலே
நான் தனியே இருந்தேன் தீவா
என் மடிமேல் விழுந்தாய் பூவா
ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல்
பாடுது இங்கே தொட்டது எங்கே
ஒ ஒ ஒ ஏரிபோச்சா
ஒ ஒ ஒ..மீறிபோச்சா
ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா
அவளின் படம்போட்டு அழகாய் ஒரு டாட்டூ
அடியே வேண்டாமே அது போதுமே
அடடா அவ வாய்சு எவெர்லாஷ்டிங்க் சாய்சு
காலர் டுயூனாக்கிட மொபைல் கொஞ்சுமே
சித்தன வாசல் சிற்பம்
கொடைகானல் குறிஞ்சி புஷ்பம்
எனை தயவும் போதும் நலுவும் போதும்
கொளும் மொளுக்கும் வலுக்கும்
ஒ ஒ ஒ இனி எல்லாமே ஏரிபோச்சா
ஒ ஒ ஒ மேனிபடாமலே மீறிபோச்சா
ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா
மனதில் ஒரு ஊஞ்சல்
வந்தாள் ஒரு ஏஞ்சல்
ஊஞ்சலும் ஏஞ்சலும் காச்சல் தந்ததே
அவளின் ஒரு கூச்சல்
அடிச்சேன் ஒரு பாய்ச்சல்
பாவையை மீட்டதால் காதல் வந்ததே
அடியே அவன் யாரோ யாரோ
யார் யாரோ ஹீரோ ஹீரோ
அட அவனா வந்தான் எதுவோ செஞ்சான்
மயக்கம் கெறக்கம் எனக்கா வெளக்கம்
ஒ ஒ ஒ ஒ கண் கோலம் போடுவேன் காதல் வந்தா
ஒ ஒ ஒ ஒ கண் கோலம் போட்டவன் முன்னால் வந்தான்
ஹெய் லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா
போட்டாளே பார்வையில் அம்பா
பார் நண்பா நண்பா பாடவா ஊர் வென்ப
யாருமே பாடாத பெண்பா
அவள் அழகால் என்னை ஈர்த்தாள்
செவ்வனலை என்னுள் வார்த்தாள்
ஒரு மாலைப்பொழுதும் காபி கப்பும் சேர்ந்த்ததுபோலே
நான் தனியே இருந்தேன் தீவா
என் மடிமேல் விழுந்தாய் பூவா
ஒரு பட்டாம்பூச்சி பட்டும் படாமல்
பாடுது இங்கே தொட்டது எங்கே