வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விடு விடு வென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென...
விடுமென ஒரு காலம் கிடு கிடு வென
வானம் இணைந்திட தத் தத் துடிக்குதே..
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ.......
அழகான ராத்திரி அதற்கான ஓகஸ்ரி
விளையாட்டா சாபுத்திரி போடவா?
உடசல்கள் கண்களக, கண் எல்லாம் விண்கல்ளாக
violent ஐ கொல்கிறானே silent ஆ..
நீ stowberry milk shake போமுலேஜ்
stowberry ரேஸ்ட்டு கலக்கலா?
என் ஏசுவின் தோஸ்திரம் ஜபிக்கிறேன்
இந்த சாப்பாணை திறக்கிவிடு
ஓகஸ்ட்டு போலத்தான் வீடெங்கும் வாத்தியம்
வாசிக்க நேசம்தான் தினமும்
அப்பாதான் key boardu அம்மாதான் ரிதம் padஉ
Banduகள் singlesஉ வாசிப்போம்
அந்த நேர்மை பொலிஸ் பான்ட்டினில்
மாமுன் மியூசிக் வாசம்தான்
ஆளில்லாத ராட்டினம் தானிது
வெறும் காற்று போக்கினில் சுழலுதே
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
பட பட வென கால்கள் விடு விடு வென
பூமி பிளந்திட திக்கு திக்கு திக்கென...
விடுமென ஒரு காலம் கிடு கிடு வென
வானம் இணைந்திட தத் தத் துடிக்குதே..
வேகமாய் அதி வேகமாய் துடிக்கிதே இதயம்
தூரமாய் வெகு தூரமாய் துரத்துதே பயமும்
ஹோ ஹோ ஹோ.......