அஹாஹா ... அடடா ... பெண்ணே ...
உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே)
ஆனால் .... கண்டேன் ....
ஓர் ஆயிரம் கனவு !
(ஹே) கரையும்..... என் ஆயிரம் இரவு !
நீ தான் .... வந்தாய் ..... சென்றாய் ........
என் விழிகள் இரண்டை
திருடிக்கொண்டாய் .....................................
ஓமனப்பெண்னே !!!!!
ஓமனப்பெண்னே ! ஓமனப்பெண்னே ...........................
உனை மறந்திட முடியாதே ! ஓமனப்பெண்னே ,,,,
உயிர் தருவது சரிதானே .......
நீ போகும் ....வழியில் ... நிழலாவேன் !
காற்றில் ..... அசைகிறதுன் சேலை !
விடிகிரதேன் காலை !
உன் பேச்சு ...உன் பார்வை
நகர்த்திடும் பகலை ...இரவை ..!
பிரிந்தாலும் ...இணைந்தாலும் ...
உயிர் கூட்டின் சரி பாதி உனதே !
உன் இன்பம் .. உன் துன்பம் எனதே !
என் முதலோடு முடிவானாய்
(cho.) ஓமனப்பென்னே ...............
மரகதத் தொட்டிலில் மலையாளிகள்
தாராட்டும் பெண்ணழகே !
மாதங்கத் தோப்புகளில் ...
பூங்குயில்கள் இனச் சேர்ன ....
புல்லாங்குழல் ஊதுகையான ..
நின் அழகே .... நின் அழகே !!!!!!!!!!!!!!!!
தள்ளிப்போனால் ........தேய்ப்பிறை !
ஆகாய வெண்ணிலாவே ...!
அங்கேயே நின்றிடாதே ,...............
நீ வேண்டும் .... அருகே ...!
ஒரு பார்வை .... சிறு பார்வை ,,,,,
உதிர்த்தால் ... உதிர்த்தால் ........
பிழைப்பேன் ... பிழைப்பேன் ....
பொடியேன் ............................