வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க
Be Happy Be Happy Be Happy Be Happy
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க