எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவள அடிச்சாலும் தாங்குவான்டா
அவன் தான்டா Fபிரெண்டு
ரெம்பில் ரண்ண போல ஓடுவான்டா
உன்னத் தூக்கிக் கொண்டு
Fபிரெண்டு இல்லா வாழ்கை யெல்லாம்
காசு இல்ல பெர்சப் போல
பீவெருனா Fபிரென்டே வருவான்
ஊசி குத்த நேர்சப் போல
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்து குடிசவங்க
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
ரோச்சர் பண்ணிதான் அட தினம் தோறும்
Fபிரென்டு நம்மள உயிர் எடுப்பான்
டேன்சர் என அந்த நேரதில அவன்
ப்பிலட்ட கொடுத்து தான் உயிர் கொடுப்பான்
காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள
Fபிரென்டா மறகிரோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர
Fபிரென்டிடம் இறக்குறம் மனபாரம்
நண்பா ஓநண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
மாமா நீ சொந்தகாரன் இல்ல
மச்சான் ஒரு சிஸ்ரர் எனகில்ல
ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்பம்
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்பம்
காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மகால் உண்டு
நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
ஓரிலுல்ல Bபாரில் எல்லாம் சேர்ந்தே குடிசவங்க
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு
எவன்டா Fபிரெண்டு எவன்டா Fபிரெண்டு