ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சதம் செய்திடுமே
எங்கள் வீட்டின் பூஜை ஆரயில்
இன்னொரு கையும் தீபம் அஎதிறிடுமே
உன் பேரை தான் பேரில் சார்ததிடுவாள் இனி
உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்கள் வீட்டினில் நீதான் தேரொட்டம்
காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாலாட்டும்
ஒரு கோடி பூ தூவி ஊவார் வாழ்த்த
அண்ணன் ஒரு சொத்து கண்ணீரில் தான் வாழ்த்த
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ செற்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே