Tottaal poo malarum

தொட்டால் பூ மலரும்
Work
Year
Language

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்
ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெ : நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
பெ : எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

பெ : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
ஆஆஆஆ...

ஆ : பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
பெ : வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
பெ : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...

ā : tŏṭṭāl pū malarum
pĕ : tŏḍāmal nāṉ malarndeṉ
ā : suṭṭāl pŏṉ sivakkum
pĕ : suḍāmal kaṇ sivandeṉ
ā : tŏṭṭāl pū malarum
pĕ : tŏḍāmal nāṉ malarndeṉ
ā : suṭṭāl pŏṉ sivakkum
pĕ : suḍāmal kaṇ sivandeṉ

ā : kaṇgaḽ paḍāmal kaigaḽ tŏḍāmal kādal varuvadillai
pĕ : neril varāmal nĕñjait tarāmal āsai viḍuvadillai
hoy āsai viḍuvadillai

ā : tŏṭṭāl pū malarum
pĕ : tŏḍāmal nāṉ malarndeṉ
ā : suṭṭāl pŏṉ sivakkum
pĕ : suḍāmal kaṇ sivandeṉ

ā : iruvar ŏṇḍrāṉāl ŏruvar ĕṇḍrāṉāl
iḽamai muḍivadillai o.. iḽamai muḍivadillai
pĕ : ĕḍuttukkŏṇḍālum kŏḍuttuc cĕṇḍrālum
pŏḻudum viḍivadillai o pŏḻudum viḍivadillai

pĕ : tŏṭṭāl pū malarum tŏḍāmal nāṉ malarndeṉ
suṭṭāl pŏṉ sivakkum suḍāmal kaṇ sivandeṉ
āāāā...

ā : pakkam nillāmal pārttu sĕllāmal
pittam tĕḽivadillai hoy pittam tĕḽivadalillai
pĕ : vĕṭkamillāmal vaḻaṅgi sĕllāmal
sŏrkkam tĕrivadillai o sŏrkkam tĕrivadillai

ā : tŏṭṭāl pū malarum
pĕ : tŏḍāmal nāṉ malarndeṉ
ā : suṭṭāl pŏṉ sivakkum
pĕ : suḍāmal kaṇ sivandeṉ

ā : paḻarasat toṭṭam paṉimalark kūṭṭam
pāvai mugamallāvā hoy pāvai mugamallavā
pĕ : aḻagiya toḽkaḽ paḻagiya nāṭkaḽ
āyiram sugamallavā hoy āyiram sugamallavā

ā : tŏṭṭāl pū malarum
pĕ : tŏḍāmal nāṉ malarndeṉ
ā : suṭṭāl pŏṉ sivakkum
pĕ : suḍāmal kaṇ sivandeṉ āhāāhā...