Ten muttam sinda

தேன் முத்தம் சிந்த
Year
Language

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை 
உன் அலட்சியம் பிடிக்கவில்லை 
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன் 
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை 

என் காவிரி உன் தொல்லை அன்புத்தொல்லை 
என் காதலி உன் பிள்ளைக்கோபம் பிடிக்கலை 
உன் அன்பிலே என் வன்முறை 
உன் ஆசை இம்வைப் பிடிக்கவில்லை 

என் காவிரி 

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை 
உன் அலட்சியம் பிடிக்கவில்லை 

அஞ்சல் தலை முத்திரைப்போல 
அன்பால் ஒரு முத்தம் வைத்தேன் 
ஆனால் துலைத்ததுப் பிடிக்கவில்லை 

அழகாக எச்சம் வைத்து அன்போடுப் பருகத்தந்த 
தேநீரைக்கொட்டியதுப் பிடிக்கவில்லை 

காக்கவைத்து பெண் கழுத்தறுத்து கழுத்தறுத்து 
பின் காதலித்து நீ போடும் இரெட்டை வேஷம் 
பிடிப்பிடிப்பிடிக்கவில்லை 

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை 
உன் அலட்சியம் பிடிக்கவில்லை 
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன் 
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை 

கூடல் அதுக்கூடல் இல்லைக்காதல் 
இடம்மாறும் வேஷம் 
உள்ளத்தால் உன்னை என்றும் வெறுக்கவில்லை 

காமம் அதுக்கூடல் தேடும் காதல் 
அது ஊடல் தேடும் 
கண்ணோடு இமைகள் மோதிக்காயம்மில்லை 
காவிரிப்போல் நாம் பிரிந்திருந்தோம் 
கொல்லிடத்தில் வந்துக் கூடிக்கொண்டோம் 
நீரென்றும் நீரடித்துப் பிரிப்பிரிப்பிரிவதில்லை 

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை 
உன் அலட்சியம் பிடிக்கவில்லை 
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன் 
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை 

teṉ muttam sinda eṉ neram illai 
uṉ alaṭciyam piḍikkavillai 
silummiṣam paṇṇa uṉ siṟudāḍikkeṭṭeṉ 
nī ṣev sĕydāl piḍikkavillai 

ĕṉ kāviri uṉ tŏllai aṉbuttŏllai 
ĕṉ kādali uṉ piḽḽaikkobam piḍikkalai 
uṉ aṉbile ĕṉ vaṉmuṟai 
uṉ āsai imvaip piḍikkavillai 

ĕṉ kāviri 

teṉ muttam sinda eṉ neram illai 
uṉ alaṭciyam piḍikkavillai 

añjal talai muttiraippola 
aṉbāl ŏru muttam vaitteṉ 
āṉāl tulaittadup piḍikkavillai 

aḻagāga ĕccam vaittu aṉboḍup parugattanda 
tenīraikkŏṭṭiyadup piḍikkavillai 

kākkavaittu pĕṇ kaḻuttaṟuttu kaḻuttaṟuttu 
piṉ kādalittu nī poḍum irĕṭṭai veṣam 
piḍippiḍippiḍikkavillai 

teṉ muttam sinda eṉ neram illai 
uṉ alaṭciyam piḍikkavillai 
silummiṣam paṇṇa uṉ siṟudāḍikkeṭṭeṉ 
nī ṣev sĕydāl piḍikkavillai 

kūḍal adukkūḍal illaikkādal 
iḍammāṟum veṣam 
uḽḽattāl uṉṉai ĕṇḍrum vĕṟukkavillai 

kāmam adukkūḍal teḍum kādal 
adu ūḍal teḍum 
kaṇṇoḍu imaigaḽ modikkāyammillai 
kāvirippol nām pirindirundom 
kŏlliḍattil vanduk kūḍikkŏṇḍom 
nīrĕṇḍrum nīraḍittup pirippirippirivadillai 

teṉ muttam sinda eṉ neram illai 
uṉ alaṭciyam piḍikkavillai 
silummiṣam paṇṇa uṉ siṟudāḍikkeṭṭeṉ 
nī ṣev sĕydāl piḍikkavillai