Title (Indic)விநாயகனே வினை தீர்ப்பவனே WorkTamil Devotional Year2013 LanguageTamil Credits Role Artist Performer Seerkazhi Govindarajan LyricsTamilவிநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே Englishvināyagaṉe viṉai tīrppavaṉe veḻa mugattoṉe ñāla mudalvaṉe kuṇānidiye kuruve saraṇam kuṇānidiye kuruve saraṇam kuṟaigaḽ kaḽaiya iduve taruṇam vināyagaṉe viṉai tīrppavaṉe veḻa mugattoṉe ñāla mudalvaṉe vināyagaṉe viṉai tīrppavaṉe umābadiye ulagam ĕṇḍrāy ŏru suṭriṉile valamum vandāy kaṇanādaṉe māṅgaṉiyai uṇḍāy kadirvelaṉiṉ karuttil niṇḍrāy vināyagaṉe viṉai tīrppavaṉe veḻa mugattoṉe ñāla mudalvaṉe