Tagidu tattom sey

தகிடு தத்தோம் செய்
Year
Language

போனா போகுதுன்னு விட்டீன்னா
வேணுன்னு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா

சாம கான பேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் 
சாம கான பேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்

ஏய் பணக்காரா... கோடி தொட்டா
சாமிக்கின்னும் தானம் பண்ணுற
அடே பணக்காரா... உயிர வாங்க
காரில் போயி பேரம் பண்ணுற
தப்பானால் எதிலும் வெல்லும் ஏடாகூடம்
எப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும்

சாம கான பேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் 

போனா போகுதுன்னு விட்டீன்னா
வேணுன்னு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா

ஹேய் நல்லவன்னு யாரச் சொல்ல
கெட்டவன்னு யாரச் சொல்ல
நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ
ஆட்டோமேடிக் வாட்சுபோல ஓடுகிற வாழ்க்கையிது
ஆட்டுறத நிறுத்திப்புட்டா நடுநிசியில நின்னுடுண்டோய்
டே...ய் என் நண்பா...
வாழ்க்கை என்பது வருசக்கடைசி பரீட்சைப் போலடா
கே...ள்... புது வெண்பா....
உன் கண்ணில் தூவ கற்ற கைமண் வேலைக்காகுதுடா

சாம கான பேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம் 

ஹோ... மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மாளாமப் போனதென்ன
பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டி சொல்லுறன்டா
கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான்
சத்தியத்த கலவை செய்ய சாக்கடையத் தேடிடுவான்
பே...ரன்பே.. நீ தாரவாத்து வேற ஆளு கையில் சேத்துட்டேய்
காமன்.. அம்பே.. நீ குறியமாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிட்டேய்

சாம கான பேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்

போ...டா.. தேய்ஞ்சு வேலை செஞ்சாலும்
ஒரு பைசா கூட்டித் தந்தானா..
மாடா உழைச்சி தேஞ்சு நின்னாலும்
வயிறாற சோறு வச்சானா..

poṉā poguduṉṉu viṭṭīṉṉā
veṇuṉṉu āppu vappānṭā
tāṉā teḍip poyi niṉṉīṉṉā
veṇuṉṉu kākka vappānṭā

sāma kāṉa peda taṇḍam nāḽum tottup pogumbodu
tagiḍu tattom sĕy tagiḍu tattom
tagiḍu tattom sĕy tagiḍu tattom 
sāma kāṉa peda taṇḍam nāḽum tottup pogumbodu
tagiḍu tattom sĕy tagiḍu tattom
tagiḍu tattom sĕy tagiḍu tattom

ey paṇakkārā... koḍi tŏṭṭā
sāmikkiṉṉum tāṉam paṇṇuṟa
aḍe paṇakkārā... uyira vāṅga
kāril poyi peram paṇṇuṟa
tappāṉāl ĕdilum vĕllum eḍāgūḍam
ĕppodum illai kālam māṟum niyāyam vĕllum

sāma kāṉa peda taṇḍam nāḽum tottup pogumbodu
tagiḍu tattom sĕy tagiḍu tattom
tagiḍu tattom sĕy tagiḍu tattom 

poṉā poguduṉṉu viṭṭīṉṉā
veṇuṉṉu āppu vappānṭā
tāṉā teḍip poyi niṉṉīṉṉā
veṇuṉṉu kākka vappānṭā

hey nallavaṉṉu yārac cŏlla
kĕṭṭavaṉṉu yārac cŏlla
nallavaṉa kĕṭṭavaṉā māttuṟavaṉtāṉ kĕṭṭavaṉo
āṭṭomeḍik vāṭcubola oḍugiṟa vāḻkkaiyidu
āṭṭuṟada niṟuttippuṭṭā naḍunisiyila niṉṉuḍuṇḍoy
ṭe...y ĕṉ naṇbā...
vāḻkkai ĕṉbadu varusakkaḍaisi parīṭcaip polaḍā
ke...ḽ... pudu vĕṇbā....
uṉ kaṇṇil tūva kaṭra kaimaṇ velaikkāguduḍā

sāma kāṉa peda taṇḍam nāḽum tottup pogumbodu
tagiḍu tattom sĕy tagiḍu tattom
tagiḍu tattom sĕy tagiḍu tattom 

ho... mallukkaṭṭi mallukkaṭṭi māḽāmap poṉadĕṉṉa
pillukkaṭṭu kāsukkāga ĕṭṭukkaṭṭi sŏlluṟanṭā
kaṇṇukkĕṭṭup poṉaduṉṉā sūriyaṉak kumbuḍuvāṉ
sattiyatta kalavai sĕyya sākkaḍaiyat teḍiḍuvāṉ
pe...raṉbe.. nī tāravāttu veṟa āḽu kaiyil settuṭṭey
kāmaṉ.. ambe.. nī kuṟiyamātti veṟa nĕñjil kutta vacciṭṭey

sāma kāṉa peda taṇḍam nāḽum tottup pogumbodu
tagiḍu tattom sĕy tagiḍu tattom
tagiḍu tattom sĕy tagiḍu tattom

po...ṭā.. teyñju velai sĕñjālum
ŏru paisā kūṭṭit tandāṉā..
māḍā uḻaicci teñju niṉṉālum
vayiṟāṟa soṟu vaccāṉā..