Sottaa peemaa

சொட்டா பீமா
Work
Year
Language

சொட்ட பீமா ஆனேனே நான்
என்ன வெல்ல யார் இருக்கா
டோரா போல போவனே நான்
என்னும் நான் போக ஊர் இருக்கா
வானத்தில தாவி சண்டை போடும்
இந்த நின்ஜாவுக்கு tools இருக்கா

கூ கூ கூ ஹைக்கூவா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்
சொட்ட பீமா ஆனேனே நான்
என்ன வெல்ல யார் இருக்கா
டோரா போல போவனே நான்
என்னும் நான் போக
sell board’u spike’u கால்தான் என் bike’u
கைதான் என் mike’u நான் பேச வானம் என் பேப்பர்
pencil skyscraper
தினம் கிறுக்கி கசக்கி நான் வீச
rainbow rollerskate ஆச்சே
luno வெண்ணிலா cake உம் போச்சே
ஐஸ் கிறீமில் ocean வேணும்
சாக்லேட்டில் nation வேணும்
examல் nation nation nation nation
வேணாமே
வா வா வா ஹைக்கூவா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்
சொட்ட பீமா ஆனேனே நான்
என்ன வெல்ல யார் இருக்கா
டோரா போல போவனே நான்
என்னும் நான் போக ஊர் இருக்கா
வானத்தில தாவி சண்டை போடும்
இந்த நின்ஜாவுக்கு tools இருக்கா
கூ கூ கூ ஹைக்கூவா குட்டி கூட்டம்
குத்தாட்டம் போடுவோம் ஹீரோவாட்டம்
சொட்ட பீமா ஆனேனே நான்
என்ன வெல்ல யார் இருக்கா
டோரா போல போவனே நான்
என்னும் நான் போக

sŏṭṭa pīmā āṉeṉe nāṉ
ĕṉṉa vĕlla yār irukkā
ṭorā pola povaṉe nāṉ
ĕṉṉum nāṉ poga ūr irukkā
vāṉattila tāvi saṇḍai poḍum
inda niṉjāvukku tools irukkā

kū kū kū haikkūvā kuṭṭi kūṭṭam
kuttāṭṭam poḍuvom hīrovāṭṭam
sŏṭṭa pīmā āṉeṉe nāṉ
ĕṉṉa vĕlla yār irukkā
ṭorā pola povaṉe nāṉ
ĕṉṉum nāṉ poga
sell board’u spike’u kāldāṉ ĕṉ bike’u
kaidāṉ ĕṉ mike’u nāṉ pesa vāṉam ĕṉ peppar
pencil skyscraper
tiṉam kiṟukki kasakki nāṉ vīsa
rainbow rollerskate ācce
luno vĕṇṇilā cake um pocce
ais kiṟīmil ocean veṇum
sākleṭṭil nation veṇum
examl nation nation nation nation
veṇāme
vā vā vā haikkūvā kuṭṭi kūṭṭam
kuttāṭṭam poḍuvom hīrovāṭṭam
sŏṭṭa pīmā āṉeṉe nāṉ
ĕṉṉa vĕlla yār irukkā
ṭorā pola povaṉe nāṉ
ĕṉṉum nāṉ poga ūr irukkā
vāṉattila tāvi saṇḍai poḍum
inda niṉjāvukku tools irukkā
kū kū kū haikkūvā kuṭṭi kūṭṭam
kuttāṭṭam poḍuvom hīrovāṭṭam
sŏṭṭa pīmā āṉeṉe nāṉ
ĕṉṉa vĕlla yār irukkā
ṭorā pola povaṉe nāṉ
ĕṉṉum nāṉ poga