Sollaammaa sellammaa

சொல்லாம்மா செல்லம்மா
Work
Year
Language

ல் சில் சில் சில்
சில்லேலே சில்லேலே
சில்லேலே சில்லேலே

சொல் சொல் சொல் சொல் சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

சொல் சொல் சொல் சொல்
சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே தானே

குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்கலியே

மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே

குயில் கூ கூனு கூவ கைகளை நீதி
கூலி பணம் கேட்ககலியே

மழை அச்சோனு பேய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்கலியே

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

சொல் சொல் சொல் சொல் சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே
பொன் சேர்த்ததிங்கு சில பேரு

யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ
தான் வாழ்வாதிங்கு சில பேரு

என் பார்வாயில நான் போகாயில
நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கை கோர்க்கையில
நான் கூட பணக்காரன் தான்

உனக்கு கீழ தான் உலகம் இருக்குது
உனது கைய நீ நம்பு

உனக்கு மேல தான் வேலை இருக்குது
எனக்கு எதுக்கு வீண் வம்பு

போதும் இது போதும் எனும் மனமே மருந்து
வேணும் இன்னும் வேணும் என்னும் குணமே அடங்கு

எங்க அப்பா அம்மா ஏழை
அந்த கடவுளுக்கும் மேல

இந்த வீடும் உலகம் வாழ வாழ
ஈடு இணையா வேற உலகில்லை தான்

சொல் சொல் சொல் சொல் சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

என் வீடு வரி ஏமாத்தும் வரி
யார் போதும் வரி குறியாகும்

என் வாழ்க்கையில சேர் மார்க்கெட்டுல
என் என்னதுன்னு தெரியாது

கருப்பு பணம் எது வெள்ளை பணம் எது
எனக்கு ரெண்டும் கிடையாது

வங்கி கணக்கில வந்த கணக்கு தான்
நமக்கு ஒன்னும் விளங்காது

இன்சூரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு
இன்ஸ்டால்மெண்ட் வாங்காம இன்பம் இருக்கு

அட மூக்கு மூட்ட தின்னு
தினம் மருந்துக் கடையில நின்னு
நம்ம வாழ்ந்ததில்ல கண்ணு

இந்த வயதிததைக் கட்டி வாழும்
வாழ்க்கை சந்தோஷம்

சொல் சொல் சொல் சொல் சொல்லாம்மா சின்னம்மா
சொல்லாம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ
காசோட சப்தம் கேக்கலையே

குயில் கூ கூனு கூவ கைகளை நீட்டி
கூலி பணம் கேட்ககலியே

மழை அச்சோன்னு பெய்ய மடியையும் நீட்டி
செலவையும் சேர்க்ககலியே

பல மாடி வீட்டில் வெகுமதி இருக்கும்
ஏழை வீட்டில் நிம்மதி இருக்குமடி

செல் செல் செல் செல்

l sil sil sil
sillele sillele
sillele sillele

sŏl sŏl sŏl sŏl sŏllāmmā siṉṉammā
sŏllāmmā sĕllammā

maṉasoḍu pesum neram tāṉe o
kāsoḍa saptam kekkalaiye

sŏl sŏl sŏl sŏl
sŏllāmmā siṉṉammā
sŏllāmmā sĕllammā

maṉasoḍu pesum neram tāṉe o
kāsoḍa saptam kekkalaiye tāṉe

kuyil kū kūṉu kūva kaigaḽai nīṭṭi
kūli paṇam keṭkaliye

maḻai accoṉu peya maḍiyaiyum nīṭṭi
sĕlavaiyum serkkaliye

kuyil kū kūṉu kūva kaigaḽai nīdi
kūli paṇam keṭkagaliye

maḻai accoṉu peya maḍiyaiyum nīṭṭi
sĕlavaiyum serkkaliye

pala māḍi vīṭṭil vĕgumadi irukkum
eḻai vīṭṭil nimmadi irukkumaḍi

sŏl sŏl sŏl sŏl sŏllāmmā siṉṉammā
sŏllāmmā sĕllammā

maṉasoḍu pesum neram tāṉe o
kāsoḍa saptam kekkalaiye

pŏy vārttaiyile pŏy vārttaiyile
pŏṉ serttadiṅgu sila peru

yār vervaiyilo yār porvaiyilo
tāṉ vāḻvādiṅgu sila peru

ĕṉ pārvāyila nāṉ pogāyila
nī kūḍa varum neram tāṉ

uṉ kūḍa vandu kai korkkaiyila
nāṉ kūḍa paṇakkāraṉ tāṉ

uṉakku kīḻa tāṉ ulagam irukkudu
uṉadu kaiya nī nambu

uṉakku mela tāṉ velai irukkudu
ĕṉakku ĕdukku vīṇ vambu

podum idu podum ĕṉum maṉame marundu
veṇum iṉṉum veṇum ĕṉṉum kuṇame aḍaṅgu

ĕṅga appā ammā eḻai
anda kaḍavuḽukkum mela

inda vīḍum ulagam vāḻa vāḻa
īḍu iṇaiyā veṟa ulagillai tāṉ

sŏl sŏl sŏl sŏl sŏllāmmā siṉṉammā
sŏllāmmā sĕllammā

maṉasoḍu pesum neram tāṉe o
kāsoḍa saptam kekkalaiye

ĕṉ vīḍu vari emāttum vari
yār podum vari kuṟiyāgum

ĕṉ vāḻkkaiyila ser mārkkĕṭṭula
ĕṉ ĕṉṉaduṉṉu tĕriyādu

karuppu paṇam ĕdu vĕḽḽai paṇam ĕdu
ĕṉakku rĕṇḍum kiḍaiyādu

vaṅgi kaṇakkila vanda kaṇakku tāṉ
namakku ŏṉṉum viḽaṅgādu

iṉcūraṉs illāma vāḻum namakku
iṉsṭālmĕṇḍ vāṅgāma iṉbam irukku

aḍa mūkku mūṭṭa tiṉṉu
tiṉam marunduk kaḍaiyila niṉṉu
namma vāḻndadilla kaṇṇu

inda vayadidadaik kaṭṭi vāḻum
vāḻkkai sandoṣam

sŏl sŏl sŏl sŏl sŏllāmmā siṉṉammā
sŏllāmmā sĕllammā

maṉasoḍu pesum neram tāṉe o
kāsoḍa saptam kekkalaiye

kuyil kū kūṉu kūva kaigaḽai nīṭṭi
kūli paṇam keṭkagaliye

maḻai accoṉṉu pĕyya maḍiyaiyum nīṭṭi
sĕlavaiyum serkkagaliye

pala māḍi vīṭṭil vĕgumadi irukkum
eḻai vīṭṭil nimmadi irukkumaḍi

sĕl sĕl sĕl sĕl