Solaip puspangale

சோலைப் புஷ்பங்களே
Year
Language

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ

கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா

கண்ணே நான் இருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றிவிடுமா

உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

கல்யாணமாம் கச்சேரியாம் தாங்காதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளிச்சி மீன் இருக்குது

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே

பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி

காவலுக்கு நாதி இல்லையா எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ
solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ
kaṇṇāḽaṉai kaṇḍālĕṉṉa
ĕṉ vedaṉai sŏṉṉālĕṉṉa
nal vārttaigaḽ tandālĕṉṉa
solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ

o o o o o o o o
o o o o o

kaṇṇā joḍik kuyil mālaiyiḍumā illai oḍi viḍumā

kaṇṇe nāṉ irukka sogam ĕṉṉammā kaṅgai vaṭriviḍumā

uṉṉai ĕṇṇi mūccirukkudu uḽḽūril ĕṉṉĕṉṉamo peccirukkudu
uṉṉai ĕṇṇi mūccirukkudu uḽḽūril ĕṉṉĕṉṉamo peccirukkudu

kalyāṇamām kacceriyām tāṅgādaḍi nĕñju
kŏkku ŏṇṇu kāttirukkudu kaṇṇīril tattaḽicci mīṉ irukkudu

solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ

ĕṉ teviyai kaṇḍālĕṉṉa ĕṉ vedaṉai sŏṉṉālĕṉṉa
nal vārttaigaḽ tandālĕṉṉa
solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ

uṉṉai mīṟi ŏru mālai varumā sŏndam māṟi viḍumā
uḽḽam kāttirundu iṭru viḍumā taṉṉai viṭru viḍumā

pāl vaḍiyum pū mugattile ĕṉ aṉbe
nīr vaḍiya nāṉ pŏṟukkalle
pāl vaḍiyum pū mugattile ĕṉ aṉbe
nīr vaḍiya nāṉ pŏṟukkalle

paṉṉīrukkum maṇṇĕṇṇaikkum kalyāṇamām sāmi

kāvalukku nādi illaiyā ĕnnāḽum kādalukku nīdi illaiyā

solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ

ĕṉ teviyaik kaṇḍālĕṉṉa

ĕṉ vedaṉai sŏṉṉālĕṉṉa

nal vārttaigaḽ tandālĕṉṉa

solaip puṣpaṅgaḽe ĕṉ sogam sŏlluṅgaḽeṉ