Shut Up Your Mouth

Shut Up Your Mouth
Year
Language

Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
ஹேய் யோடா யோடா யோடா கோபம் ஏனோடா
ஹேய் யோடா யோடா யோடா பக்கம் நீ வாடா
ஹேய் யோடா யோடா யோடா சீற்றம் ஏனோடா
ஹேய் ஹையோ ஹையையோடா அட நீ வாடா
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை
Caffeine-ல் விழிகள் செய்தாய்
coco-வில் இதழை செய்தாய்
Cocktail-ல் மண்ணில் வளர்பேனே நான் தான்
நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
வாய கொஞ்சம் மூடு உன் சட்டி பானை

அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம்
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்
அலைபாய்கிராய் அலைபாய்கிராய் எனதழகில் நீ சாய்கிறாய்
குளிர்காயவா குளிர்காயவா எனதருகில் நீ மேய்கிராய்
அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் உன்

அடி வாங்கி நெஞ்சில மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்
மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியால் உன் மேனியை ரணமாற்ற வந்தேனடா
வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேன் பாரடா
Shut Up Your Mouth ye Let Your Body Shout
ஹேய் யோடா யோடா யோடா போதை எனோடா
ஹேய் யோடா யோடா யோடா என் கண்ணால் தாண்டா
ஹேய் யோடா யோடா யோடா பேச்சே வேண்டாண்டா
ஹேய் யோடா யோடா யோடா உன் மூச்சு காற்றே நான் தான்டா
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth உன் சட்டி பானை கவுத்

Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
hey yoḍā yoḍā yoḍā kobam eṉoḍā
hey yoḍā yoḍā yoḍā pakkam nī vāḍā
hey yoḍā yoḍā yoḍā sīṭram eṉoḍā
hey haiyo haiyaiyoḍā aḍa nī vāḍā
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai
Caffeine-l viḻigaḽ sĕydāy
coco-vil idaḻai sĕydāy
Cocktail-l maṇṇil vaḽarbeṉe nāṉ tāṉ
nī vandu parugattāṉe uṉṉai sĕydāṉ
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
vāya kŏñjam mūḍu uṉ saṭṭi pāṉai

aḻagĕṇḍra ŏṇḍru tāṉ aḻugaikkĕllām mūlam
alaibāyum nĕñjame aḻivukkĕllām mūlam
alaibāygirāy alaibāygirāy ĕṉadaḻagil nī sāygiṟāy
kuḽirgāyavā kuḽirgāyavā ĕṉadarugil nī meygirāy
aḻindālume ivaḽ veṇḍume imaikkāmal pārkkiṟāy
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ uṉ

aḍi vāṅgi nĕñjila mīṇḍum mīṇḍum kāyam
vilaṅgāga māṟiṉeṉ idile ĕṉṉa māyam
mirugaṅgaḽiṉ raṇam pokkudal ĕṉ tŏḻilāy kŏṇḍeṉaḍā
ŏru ūsiyāl uṉ meṉiyai raṇamāṭra vandeṉaḍā
vali ĕṉbadai vali kŏṇḍudāṉ ĕḍuppeṉ pāraḍā
Shut Up Your Mouth ye Let Your Body Shout
hey yoḍā yoḍā yoḍā podai ĕṉoḍā
hey yoḍā yoḍā yoḍā ĕṉ kaṇṇāl tāṇḍā
hey yoḍā yoḍā yoḍā pecce veṇḍāṇḍā
hey yoḍā yoḍā yoḍā uṉ mūccu kāṭre nāṉ tānṭā
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut
Shut Up Your Mouth uṉ saṭṭi pāṉai kavut