Sevvandip poo sendu

செவ்வந்திப் பூ செண்டு
Year
Language

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு 
இரை எடுக்காது ( இசை )

தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு 
இரை எடுக்காது 
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும் 
பிரிந்து விடாது

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே 
பாசம் இருக்கும் ( இசை )

அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே 
பாசம் இருக்கும் 
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
ஒரு பகை வராமல் அனைவரையும் 
காத்து இருக்கும்

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும் 
கோழி குஞ்சு

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju

aṉṉaiyoḍu irai ĕḍukkum koḻi kuñju
aṉṉaiyoḍu irai ĕḍukkum koḻi kuñju
nalla aṉbumikka piḽḽai anda koḻi kuñju

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju

tāyai viṭṭu ŏru pŏḻudum taṉittirukkādu
aṇṇaṉ taṅgayarai maṟandu viṭṭu 
irai ĕḍukkādu ( isai )

tāyai viṭṭu ŏru pŏḻudum taṉittirukkādu
aṇṇaṉ taṅgayarai maṟandu viṭṭu 
irai ĕḍukkādu 
vāyillāda koḻi kuñju vārttai sŏllādu
vāyillāda koḻi kuñju vārttai sŏllādu
taṉṉai vaḽarttavarai ĕnda nāḽum 
pirindu viḍādu

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju

aṉbirukkum vīṭṭiṉile āsai irukkum
nalla āsaiyuḽḽa nĕñjiṉile 
pāsam irukkum ( isai )

aṉbirukkum vīṭṭiṉile āsai irukkum
nalla āsaiyuḽḽa nĕñjiṉile 
pāsam irukkum 
pāsamuḽḽa kuḍumbattile tĕyvam irukkum
pāsamuḽḽa kuḍumbattile tĕyvam irukkum
ŏru pagai varāmal aṉaivaraiyum 
kāttu irukkum

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju

sĕvvandip pū sĕṇḍu pola koḻi kuñju
tāy siṟagukkuḽḽe kuḍi irukkum 
koḻi kuñju