தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்
கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனையே நான் எடுத்து தினம் உடையாய் உடுத்துகிறேன்
ஏய் எனை நீ அணைப்பது போல் எண்ணி இரவை கடத்துகிறேன்
இங்கு தனியே நான் நடந்தாலே நிழல் தரையில் விழுவதில்லை
எந்தன் நிழலே நீ எனும் செய்தி எந்த நிலமும் அறிந்ததில்லை
எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே நுரையீரல்கள் இறந்துவிடும்
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கக்கூடும்
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
ஹோ உனக்குன் சேர்த்தல்லவா தினம் உணவை உண்ணுகிறேன்
எனக்கோர் முகவரியாய் இங்கு உன்னையே எண்ணுகிறேன்
கொட்டும் மழையில் நீ நனைந்தாலே ஜலதோஷம் எனக்கு வரும்
வெட்டவெளியில் நீ திறிந்தாலே இங்கு எனக்கு வேர்த்துவிடும்
உந்தன் விழியோரம் துளி நீர் வந்தாலும் இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்
காதல் தீதான் பற்றிக்கொள்ளும் அம்மம்மா ஹோ