Seer kondu vaa

சீர் கொண்டு வா
Year
Language

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆராதனை...ஆஅ...ஆலாபனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் - ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

(சீர் கொண்டு வா)

sīr kŏṇḍu vā vĕṇ megame
idu iṉiya vasanda kālam
ilaigaḽil iḽamai tuḽirum kolam
iduve iṉi ĕṇḍrum nirandaram

(sīr kŏṇḍu vā)

śrīrāgam ŏṇḍru nī pāḍu kaṇṇe
sĕvvāyil teṉai nī ūṭrum muṉṉe
ārādaṉai...āa...ālābaṉai
kaiyum kaiyum serum kādal kalyāṇam - ŏho
kāmaṉ pogum teril kādal ūrgolam

(sīr kŏṇḍu vā)

tīṇḍāda podu ĕṉ tegam vāḍa
nī tīṇḍumbodu iṉbaṅgaḽ kūḍa
ĕṉṉĕṉbado...eṉĕṉbado
āḍum neram pārttu āsai kūḍādo
aṅgam ĕṅgum iṉbam meḍai poḍādo

(sīr kŏṇḍu vā)