ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி.
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி.
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி.
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி.
எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடுடா.
அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா.
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா.
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா.
ரெண்டு காலு horse-சு நீ வச்சு பாரு race-சு.
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு toss-சு.
எந்த பக்கம் இன்பம் நீ bet-டு கட்டி பாரு.
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு.
வெற்றி கொடி கட்டு.
பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே.
தங்கத்தில் பூ பூக்கும் உன் தோட்டமே.
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே.
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே.
சுத்துது சுத்துது பூமி ஹேய் உனை கேட்டுத்தான்.
சூரியன் வருவது எல்லாம் ஹா உனை பார்க்கத்தான்.
சொக்குது கொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பாரக்கத்தான்.
சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான்.
கல்லும் மண்ணும் கூட உன் பேச்சை கேட்டு வாழும்.
ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும்.
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு.
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி கட்டு.
We don’t stop playing b’coz we grow old.
we grow old b’coz We stop playing.
our whole life is a parcel.
game is in your life.
game is in your soul.
game is in your mind.
Your heart is gaming now.
Lets game on.
Lets game on.
Your heart is gaming now.
Lets game on.
Lets game on.
are u game ஹா ஹா.
are u game ஹா ஹா.
just play have fun.
Enjoy the game.