ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சா போதுமையா
ஹூம் பாரே ஹூம் பாரே ஹூம்பா
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே கூடுமைய்யா
ஹூம் பாரே ஹூம் பாரே ஹூம்பா
கண்ணா உனக்கு எந்த ஊரு?
எறுவாடி
ஏய்
ஊரு பேர சொன்னேன் மா. ஆமா ஆட்டோல ஏறலாமா
இன்னிக்கி முடியாதய்யா
ஏன்
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்
ஊதுவத்தி எத்திவச்சி சூடம் காட்டட்டா
ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சா போதுமையா
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே கூடுமைய்யா
என் வண்டியில் ரொம்பபேரு ஏற துடிப்பா
ஸ்டாண்ட் ல நான் நிக்கும்போது ஜொள்ளு வடிப்பா
ஹேய் கண்டவன ஏறவிட்டா வண்டி கெட்டிடும்
அப்புறமா இஞ்சின் தேஞ்சி ஆயில் கொட்டிடும்
வாலாட்ட நெனைச்சா ஜோட்டால அடிப்பேன்
டாவேதும் அடிச்சா டங்குவார அறுப்பேன்
அம்மாடி நீதான் என்ன பூலான்தேவியா
ஷோக்கா இருக்கே உன்னப்பாத்தா சூடு கெளம்பாதா
என்னைப் போல பசங்களுக்கெல்லாம் மூடு கெளம்பாதா
உன் உடம்பு தாங்காதம்மா ஓவர்லோடு தான்
ஓட்டுரப்போ கூடாதம்மா ஓவர்ஸ்பீடு தான்
எந்த லோடும் தாங்கிக் கொள்ளும் வண்டி இதுதான்
எத்தனையோ பாத்தவ நான் வயசு பொண்ணு தான்
நீதாண்டி எனக்கு தோதான சரக்கு
உன் வண்டி இருக்க வேற வண்டி எதுக்கு
பொட்டபுள்ள ஆனா என்ன கட்டுக்குள்ள தான்
கையும் காலும் கும்முன்னு இருக்கும் கப்ப கெழங்கு
கட்டழகெல்லாம் கொட்டி கெடக்கும் இந்த கெழங்கு
ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா
மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா
ஊதுவத்தி எத்திவச்சி சூடம் காட்டட்டா
ஆட்டோ ராணி ஹாரன கொஞ்சம் அடிச்சு பாக்கட்டுமா
மீட்டர் போட்டு சீட்டுல ஏறி ஓட்டி பாக்கட்டுமா