Title (Indic)பூ உலகமா பொன்னின் WorkRa.One Year2011 LanguageTamil Role Artist Credits Role Artist Music Vishal-Shekhar Performer Mithoon Unni Menon Shankar Mahadevan Writer Atahar Panchi LyricsTamil(active tab)EnglishTamilபூ உலகமா பொன்னின் உலகமா ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா? புன்னகையே உந்தன் தாய் மொழியோ... ஒரு புன்னகையால் பல போர்கள் தீருமோ... பூ உலகமா? பொன்னின் உலகமா? ஒ ஒ ஒ ஹோ.. புஸ்பலோகமா? கனவுகளை விட்டு விலகுங்களேன் ஆனந்தமே இனி இனிமை கூட்டுமே... ஜில்தாரா ஜில்தாரா என்வாசல் பக்கம் வருவாயா ஜில்தாரா ஜில்தாரா சில முத்தம் இன்றே தருவாயா Englishpū ulagamā pŏṉṉiṉ ulagamā ŏ ŏ ŏ ho.. puspalogamā? puṉṉagaiye undaṉ tāy mŏḻiyo... ŏru puṉṉagaiyāl pala porgaḽ tīrumo... pū ulagamā? pŏṉṉiṉ ulagamā? ŏ ŏ ŏ ho.. puspalogamā? kaṉavugaḽai viṭṭu vilaguṅgaḽeṉ āṉandame iṉi iṉimai kūṭṭume... jildārā jildārā ĕṉvāsal pakkam varuvāyā jildārā jildārā sila muttam iṇḍre taruvāyā