காட்டுலே கம்பங்க்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாசுதே ஹொய்.. தூக்கம் பொச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
ராக்கு ராக்கம்மா ஹொய்..ஹொய்...போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்..ஹொய்..வாட்டம் போக்கம்மா
காட்டுலே கம்பங்க்காட்டுலே
டிங்க்ரி டிக்கா :)
டிங்க்ரி டிக்கா
(ஃப்) சித்தாடைக்குல் மத்தாப்பு பூத்து ஆசை என்னைக்கொல்ல
கொத்துமல்லி வித்தாரம் சொல்லி மாமன் நெஞ்சைக் கிள்ள
(ம்) அத்தை மகன் முத்தாட வந்தால் போகும் வெக்கம் மெல்ல
குத்தம் இல்லா தக்காளி கண்ணம் நூரு முத்தம் அள்ள
(ஃப்) அருகில் இருக்கு அரிசி முருக்கு
ரசிச்சி ரசிச்சி புடிச்சி நொருக்கு
(ம்) பால் நிலாவிலே ஏட்றம் போட்டு தான் ஏரு பூட்டலாம்
வா..வா..மானே
(ஃப்) ராக்கு ராக்கைய்யா போட்டு தாக்கைய்யா
நோட்டம் போட்டைய்ய ஹொய்..ஹொய்...வாட்டம் போக்கைய்யா
காட்டுலே கம்பங்க்காட்டுலே
(ம்) தெண்ட்றல் வந்து கொண்டாட தானே பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை ஆடி மோக பண்பாடுது
(ஃப்) கண்கள் ரெண்டில் மின்சாரம் பாய தேகம் திண்டாடுது
அச்சம் மிச்சம் இல்லாமல் போனால் மேனி என்னாவது
(ம்) அஹ்ஹ்...சரக்கு ரயிலே உருக்கும் வெயிலே
திருட்டு சொகத்த எரக்கு மயிலே
(ஃப்) வான வீதியில் கோளம் போட்டு தான் வாழ்ந்து காட்டலாம் வா
மாமா
(ம்) ஏ..ராக்கு ராக்கம்மா போட்டு தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹொய்...வாட்டம் போக்கம்மா
(ஃப்) காட்டுலே கம்பங்க்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே
ஏக்கமாசுதே ஹொய்.. தூக்கம் பொச்சுதே
காத்து காத்து தான் காத்து வீசுது
மூச்சு காத்துல சூடேத்து
(ம்) ஹே..ராக்கு ராக்கம்மா போட்டு தாக்கம்மா
(ஃப்) நோட்டம் போட்டைய்ய ஹொய்..ஹொய்...வாட்டம் போக்கைய்யா
(ம் & ஃப் ) காட்டுலே கம்பங்க்காட்டுலே பாட்டுலே வந்த பாட்டுலே