ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
சிக்க வச்சாலே.,
சொக்க வச்சாலே., நட்ச்சதிரம் சுத்தும் கண்ணாலே
ஒத்த மச்சானே.,
பத்த வச்சானே., வத்திகுச்சி வச்ச கண்ணாலே
அடி ஒத்தையில சாமி துணை..., மெத்தையில நீதான்
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
நேத்து ராத்திரி ....என்ன ஆச்சு...? என்ன ஆச்சு...?
நேரில் வந்துட்ட.....போச்சு போச்சு...! ஐயோ போச்சு!
சேலைய எடுத்தா ....பேச்சு மூச்சு நின்னே போச்சு
கண்ண கட்டினா ......வீனா போச்சு வீனா போச்சு
எழுமிச்ச தொளுக்குள்ள
மாம்பழத வெச்ச புள்ள
பூக்களே பூப்பதிள்ள
நீயில்லாம காட்டு குள்ள
அக்கம் பக்கம் நீயும் இல்ல
அன்னந்தனி செல்லவில்லை
குயிலு கூட்டுகுள்ள
நீயில்லாம பாட்டும் இல்ல
கூடப்பூவே மூடிவச்சு .....கொள்ளதாடி ஆள
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
கட்டில் அறையில்.... என்ன ஆச்சு...? என்ன ஆச்சு...?
கட்டி புடிச்சேன்.... ஐயோ அப்பா எல்லாம் போச்சு
கன்னம் கடிச்சான்..... எம்மா சொல்லு என்ன ஆச்சு...?
கண்ணு முழிச்சேன்.... எல்லாம் போச்சு எல்லாம் போச்சு ...!
நாட்டுக்குள்ள நல்லவனே
கட்டிலுக்கு கெட்டவனே
கல்கண்டு பொண்ண இவ
கடை வரையில் வச்சுக்கட
பகலுக்கு கெட்டவளே
ராத்திருக்கு நல்லவளே
அச்சப்பட வேண்டாம் - என்ன
கட்சுக்குள்ள வச்சிகடி
காஞ்சிபோன ஏன் பொழப்பு .......ஈரம் செய்ய வாடா
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே