Puduppudu vali adu

புதுப்புது வழி அது
Year
Language

குழு: Yeh Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a take a another murai maca
We guna kala kala do you wana dung that

ஆண்: புதுப்புது வழி அது திறந்தது
தமிழா உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது
மனிதா உனக்கென எனக்கென நோக்க
மண்ணில் பிறப்பது ஒரு முறைதான்
தினம் ஆடிக் கலைப்பதோ பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி தான்
மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான்

ஆண்: I like the way you do it daisy
பெண்: சரி சரி சரி சரி

ஆண்: You make me wanna go all crazy
பெண்: அட அதுசரி அதுசரி

ஆண்: I like the way you do it daisy
பெண்: சரி சரி சரி சரி

ஆண்: You make me wanna go all crazy (புதுப்புது வழி...)

(இசை...)

குழு: Ah ha ha aha aha ha ha bang that
Ah ha ha aha aha ha ha dung that

ஆண்: பகல் பொழுது வந்தாச்சின்னா பதருது கன்னி
நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலம் முன்னே
இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு
விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு
மொத்த பூமியும் தட்டிப்பார்த்து போடு தாளம் போடு
வானம் எங்குமே வட்டம் போட்டு
கூடைப் பந்து நீ போட்டுக் காட்டு (புதுப்புது வழி...)

குழு: கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
பெற்றது பெற்றது புனித பெற்ற தாயின் பெருநீர்
சோம்பேறியாக நீ தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு

ஆண்: பர்முடா
குழு: நீ சோம்பேறியா தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு
ஏதும் சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி
ஆண்: பயிப்போம்
குழு: என்னாச்சி

ஆண்: என்னென்னா
குழு: மென்னாச்சி

ஆண்: புரோட்டா
குழு: வந்தாச்சி

ஆண்: ஹலோ ஹலோ மாங்கா...
குழு: போயாச்சி

ஆண்: Yo shortie shortie என் எண்ணத்தை தட்டி தட்டி
எழுப்பும் அவளது கண்களைப் பாரு
நாக்குல மூக்குல தொட்டு கௌப்புற
பொண்ணு ஒண்ணு பேரு என்ன கேளு
வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு

Yo lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka
Lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka

(இசை...)

ஆண்: ரெடி ரெடி ஸோ ரொமாண்ட்டிக் கோ உலகமே டேஸ்ட்டு
நொடி நொடி தான் போனாலுமே அடடட வேஸ்ட்டு
ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு
இசை முழுதும் கொண்டாடினால் வெகு சிறப்பாச்சு
மோட்சம் என்பது எங்கும் இல்லை உந்தன் கைகளைப் பார்
எந்த நேரமும் உச்சம் தானே
அச்சம் என்பதே துச்சம் துச்சம்

குழு: Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a take a another murai maca
We guna kala kala do you wana dung that (புதுப்புது வழி...)

ஆண்: I like the way you do it daisy
பெண்: சரி சரி சரி சரி

ஆண்: You make me wanna go all crazy
பெண்: அட அதுசரி அதுசரி

ஆண்: I like the way you do it daisy
பெண்: ஓகே ஓகே சரி சரி

ஆண்: You make me wanna go all crazy

kuḻu: Yeh Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a take a another murai maca
We guna kala kala do you wana dung that

āṇ: puduppudu vaḻi adu tiṟandadu
tamiḻā uṉakkĕṉa vidimuṟai tākka
aḍikkaḍi viḻigaḽum asarudu
maṉidā uṉakkĕṉa ĕṉakkĕṉa nokka
maṇṇil piṟappadu ŏru muṟaidāṉ
tiṉam āḍik kalaippado palamuṟaidāṉ
nĕñjil kāṇbadu nilavŏḽi tāṉ
maṉakkaṇṇil kāṇbadu adiraḍi adiraḍi tāṉ

āṇ: I like the way you do it daisy
pĕṇ: sari sari sari sari

āṇ: You make me wanna go all crazy
pĕṇ: aḍa adusari adusari

āṇ: I like the way you do it daisy
pĕṇ: sari sari sari sari

āṇ: You make me wanna go all crazy (puduppudu vaḻi...)

(isai...)

kuḻu: Ah ha ha aha aha ha ha bang that
Ah ha ha aha aha ha ha dung that

āṇ: pagal pŏḻudu vandācciṉṉā padarudu kaṉṉi
naḍu iravu vandāccuṉṉā nagarvalam muṉṉe
idaḻ idaḻāy ĕṉṉoḍudāṉ aṉudiṉam peccu
viral viralgaḽ ĕllāmume siṟagugaḽ āccu
mŏtta pūmiyum taṭṭippārttu poḍu tāḽam poḍu
vāṉam ĕṅgume vaṭṭam poṭṭu
kūḍaip pandu nī poṭṭuk kāṭṭu (puduppudu vaḻi...)

kuḻu: kaṭradu kaimaṇṇaḽavu kallādadu ulagaḽavu
pĕṭradu pĕṭradu puṉida pĕṭra tāyiṉ pĕrunīr
sombeṟiyāga nī tūṅgikkiḍandāl uṉakkedu soṟu

āṇ: parmuḍā
kuḻu: nī sombeṟiyā tūṅgikkiḍandāl uṉakkedu soṟu
edum sūḻsci illāmal sugam tarum puttam pudiya payiṟci
āṇ: payippom
kuḻu: ĕṉṉācci

āṇ: ĕṉṉĕṉṉā
kuḻu: mĕṉṉācci

āṇ: puroṭṭā
kuḻu: vandācci

āṇ: halo halo māṅgā...
kuḻu: poyācci

āṇ: Yo shortie shortie ĕṉ ĕṇṇattai taṭṭi taṭṭi
ĕḻuppum avaḽadu kaṇgaḽaip pāru
nākkula mūkkula tŏṭṭu kauppuṟa
pŏṇṇu ŏṇṇu peru ĕṉṉa keḽu
vaḍappakkam sĕṉṉai vanduppāru

Yo lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka
Lakka lakka
Me want a chicka chicka
Giva me a looka looka
Me want a shocka shocka

(isai...)

āṇ: rĕḍi rĕḍi so rŏmāṇḍṭik ko ulagame ṭesṭṭu
nŏḍi nŏḍi tāṉ poṉālume aḍaṭaḍa vesṭṭu
ŏru ŏrunāḽ sĕṇḍrālume adu iḻappāccu
isai muḻudum kŏṇḍāḍiṉāl vĕgu siṟappāccu
moṭcam ĕṉbadu ĕṅgum illai undaṉ kaigaḽaip pār
ĕnda neramum uccam tāṉe
accam ĕṉbade tuccam tuccam

kuḻu: Maca maca nada vida murai maca
We guna give a give a man you wana bang that
Take a take a another murai maca
We guna kala kala do you wana dung that (puduppudu vaḻi...)

āṇ: I like the way you do it daisy
pĕṇ: sari sari sari sari

āṇ: You make me wanna go all crazy
pĕṇ: aḍa adusari adusari

āṇ: I like the way you do it daisy
pĕṇ: oge oge sari sari

āṇ: You make me wanna go all crazy