Title (Indic)உதட்டுக்கும் கன்னத்துக்கும் WorkPennin Manathai Thottu Year2000 LanguageTamil Credits Role Artist Music Es.e. raaj kumaar Performer Devan LyricsTamilA rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு ஓஹோஹோ ஓஹோஹோ (உதட்டுக்கும்..) உன் கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடி ஏறுமா பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose நிலா தவமிருந்து முகம் ஆனதோ விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ மருதாணி இல்லாமலே உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம் உள்ளங்கை இதுவானால் உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம் உன்னை படைக்க தொடங்கும் போதே பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான் உன்னை படைத்து முடித்த பின்னே அவன் மூர்ச்சை ஆகி இருப்பான் (உதட்டுக்கும்..) A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன் மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன் உழகழகி ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும் உன்னை கண்டு ரசித்துக் கொண்டே என் காலம் போக வேண்டும் உன் சுண்டு விரலை பிடித்து நான் சொர்கம் ஏற வேண்டும் (உதட்டுக்கும்...) EnglishA rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose udaṭṭukkum kaṉṉattukkum vaṇṇam ĕdukku kŏñjam vĕṭkappaḍu vandu viḍum anda sivappu ohoho ohoho (udaṭṭukkum..) uṉ kūndal ĕḻil māḽigai ĕṉ rojā kuḍi eṟumā pūvukke pūvaippadāl ĕṉṉoḍu parigāsamā A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose nilā tavamirundu mugam āṉado viṇmīṉ viradam kŏṇḍu viḻi āṉado maḻai megam ĕllām kuḻal āṉado miṉṉal iṟaṅgi vandu iḍai āṉado marudāṇi illāmale uḽḽaṅgai kāṭṭādo kovai niṟam uḽḽaṅgai iduvāṉāl uḽḽaṅgam ĕllāme alvā niṟam uṉṉai paḍaikka tŏḍaṅgum pode pirammaṉ kāyscal āgi iruppāṉ uṉṉai paḍaittu muḍitta piṉṉe avaṉ mūrscai āgi iruppāṉ (udaṭṭukkum..) A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose undaṉ nāsi tŏṭṭa kāṭrai kŏḍu jĕṉmam eḻu varai vāḻndiruppeṉ maṇṇil viḻunda uṉ niḻal ĕḍuttu maḍiyil kaṭṭik kŏṇḍu aḻaindiruppeṉ uḻagaḻagi ŏvvŏruttikkum ŏvvŏṇḍrum ŏvvŏṇḍrum amaindirukkum uṉṉai kaṇḍu rasittuk kŏṇḍe ĕṉ kālam poga veṇḍum uṉ suṇḍu viralai piḍittu nāṉ sŏrgam eṟa veṇḍum (udaṭṭukkum...)