Pengalodu potti

பெண்களோடு போட்டி
Work
Year
Language

பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்
வட்ட விழி சுட்டு விட்டா ஆம்பிளைக்கு வழியும் வழியும்
ஹே தள்ளு தள்ளு தள்ளு தள்ளு வா பாக்கலாம் வா

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
மணப்பது மல்லிகைதான் உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு

மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது

எப்பா எப்பா எப்பா பொம்பளைங்க நீங்க வெத்து டப்பா

 எப்பா எப்பா எப்பா சிக்கிகிட்ட நீதான் எக்குதப்பா

ஆண்கள் என்னாளுமே ஒசத்தியினு மனசில் வச்சுக்கணும்

பெண்கள் இல்லாவிட்டால் ஆம்பிளைங்க சுவரில் முட்டிக்கணும்

ஹேய் பெண்களை சேராமலே வாழ்ந்திடும் ரிஷி இல்லையா

யோகியரானாலுமே பெற்றவள் பெண் இல்லையா

பொம்பள இளமை சில வருஷம்
ஆம்பளைக்கு அது பல வருஷம்

அரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா ஹேய்

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு

கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

நெனச்சபடி முடிக்கும் பெண்ணு
அதுக்குபின்னே இருக்கு இருக்கு கத ஒன்னு
சிறகடிக்கும் பறந்து பறந்து சின்ன சிட்டு
கயிறு கட்ட அதுக்குள் அடங்கும் கட்டுப்பட்டு
புன்சிரிப்பில் வழியிரதாரு
இடுப்ப வெட்டி நெளியிரதாரு
ரவுண்டடிக்கும் சாட்டிலைட்டில் மொட்டு
பவர் இப்ப கட்டு
சுட்டு விடும் பொட்டு
அனைசிடுவோம் தொட்டு

பெண்கள் கோபப்பட்டா ஆம்பிளைங்க வால வெட்டி வைப்பா

பெண்ணின் கோபமெல்லாம் முத்தம் வைத்து ஆம்பள மாத்தி வைப்பான்

கட்டில் தள்ளி வச்சா ஆம்பளைங்க நெஞ்சே பாதிக்குமே

கட்டில் தள்ளிவைக்கும் பொம்பளைய தென்றல் சோதிக்குமே

ராத்திரி ஊடல்களில் யாரிடம் யார் தோற்ப்பது

ஊடலில் தோற்றால் அதை தோல்வியாய் யார் சொல்வது

சுத்துமா ஒடஞ்ச குத்து பம்பரம்
பொம்பளைங்க ஆட்டி வைக்கும் மந்திரம்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

ஹேய் பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு

மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது

மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்

சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்

ஹரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு

கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

pĕṇgaḽoḍu poṭṭi poḍum āṇgaḽ iṅgu yāru
kūndaloḍa mallu kaṭṭum mīsa jĕyikkādu
malligaipppū vacci vandā uṅga maṉasu kāttil āḍum
vaṭṭa viḻi suṭṭu viṭṭā āmbiḽaikku vaḻiyum vaḻiyum
he taḽḽu taḽḽu taḽḽu taḽḽu vā pākkalām vā

āṇgaḽoḍu poṭṭi poḍum pĕṇgaḽ iṅge yāru
mīsaiyoḍu mallugaṭṭum kūndal jĕyikkādu
maṇappadu malligaidāṉ uṅgaḽukkŏru vāsam illa
suṭṭadĕllām appaḽam tāṉ aḍuppaḍiyil tĕriyum tĕriyum
pale pale pale pale vā pākkalām vā

pĕṇgaḽoḍu poṭṭi poḍum āṇgaḽ iṅgu yāru

mīsaiyoḍu mallugaṭṭum kūndal jĕyikkādu

ĕppā ĕppā ĕppā pŏmbaḽaiṅga nīṅga vĕttu ṭappā

 ĕppā ĕppā ĕppā sikkigiṭṭa nīdāṉ ĕkkudappā

āṇgaḽ ĕṉṉāḽume ŏsattiyiṉu maṉasil vaccukkaṇum

pĕṇgaḽ illāviṭṭāl āmbiḽaiṅga suvaril muṭṭikkaṇum

hey pĕṇgaḽai serāmale vāḻndiḍum riṣi illaiyā

yogiyarāṉālume pĕṭravaḽ pĕṇ illaiyā

pŏmbaḽa iḽamai sila varuṣam
āmbaḽaikku adu pala varuṣam

are pale pale pale pale vā pākkalām vā hey

āṇgaḽoḍu poṭṭi poḍum pĕṇgaḽ iṅge yāru

kūndaloḍa mallu kaṭṭum mīsa jĕyikkādu

nĕṉaccabaḍi muḍikkum pĕṇṇu
adukkubiṉṉe irukku irukku kada ŏṉṉu
siṟagaḍikkum paṟandu paṟandu siṉṉa siṭṭu
kayiṟu kaṭṭa adukkuḽ aḍaṅgum kaṭṭuppaṭṭu
puṉcirippil vaḻiyiradāru
iḍuppa vĕṭṭi nĕḽiyiradāru
ravuṇḍaḍikkum sāṭṭilaiṭṭil mŏṭṭu
pavar ippa kaṭṭu
suṭṭu viḍum pŏṭṭu
aṉaisiḍuvom tŏṭṭu

pĕṇgaḽ kobappaṭṭā āmbiḽaiṅga vāla vĕṭṭi vaippā

pĕṇṇiṉ kobamĕllām muttam vaittu āmbaḽa mātti vaippāṉ

kaṭṭil taḽḽi vaccā āmbaḽaiṅga nĕñje pādikkume

kaṭṭil taḽḽivaikkum pŏmbaḽaiya tĕṇḍral sodikkume

rāttiri ūḍalgaḽil yāriḍam yār toṟppadu

ūḍalil toṭrāl adai tolviyāy yār sŏlvadu

suttumā ŏḍañja kuttu pambaram
pŏmbaḽaiṅga āṭṭi vaikkum mandiram
pale pale pale pale vā pākkalām vā

hey pĕṇgaḽoḍu poṭṭi poḍum āṇgaḽ iṅgu yāru

mīsaiyoḍu mallugaṭṭum kūndal jĕyikkādu

malligaipppū vacci vandā uṅga maṉasu kāttil āḍum

suṭṭadĕllām appaḽam tāṉ aḍuppaḍiyil tĕriyum tĕriyum

hare pale pale pale pale vā pākkalām vā

āṇgaḽoḍu poṭṭi poḍum pĕṇgaḽ iṅge yāru

kūndaloḍa mallu kaṭṭum mīsa jĕyikkādu