Title (Indic)துளி துளி துளி மழையாய் வந்தாளே WorkPaiyaa Year2010 LanguageTamil Credits Role Artist Music Yuvan Shankar Raja Performer Tanvi Shah Performer Haricharan Writer Na. Muthukumar LyricsTamilதுளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும் பூப்போல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும் செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா அழகாய் மனதை பறித்துவிட்டாளே துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும் கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும் பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாற தோன்றும் அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன் காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் காயம் இன்றி வெட்டி போட்டாள் உயிரை ஏதோ செய்தாள் மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள் கனவில் கூச்சல் போட்டாள் அழகாய் மனதை பறித்துவிட்டாளே செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே துளி துளி துளி மழையாய் வந்தாளே சுட சுட சுட மறைந்தே போனாளே Englishtuḽi tuḽi tuḽi maḻaiyāy vandāḽe suḍa suḍa suḍa maṟainde poṉāḽe pārttāl pārkka toṇḍrum perai keṭka toṇḍrum pūppol sirikkumbodu kāṭrāy paṟandiḍa toṇḍrum sĕl sĕl avaḽuḍaṉ sĕl ĕṇḍre kālgaḽ sŏlludaḍā sŏl sŏl avaḽuḍaṉ sŏl ĕṇḍre nĕñjam kŏlludaḍā aḻagāy maṉadai paṟittuviṭṭāḽe tuḽi tuḽi tuḽi maḻaiyāy vandāḽe suḍa suḍa suḍa maṟainde poṉāḽe tevadai avaḽ ŏru tevadai aḻagiya pū mugam kāṇave āyuḽ tāṉ podumo kāṭrile avaḽadu vāsaṉai avaḽiḍam yosaṉai keṭṭu tāṉ pūkkaḽum pūkkumo nĕṭri mele ŏṭrai muḍi āḍumbodu nĕñjukkuḽḽe miṉṉal pūkkum pārvai āḽai tūkkum kaṉṉam pārttāl muttaṅgaḽāl tīṇḍa toṇḍrum pādam rĕṇḍum pārkkum podu kŏlusāy māṟa toṇḍrum aḻagāy maṉadai paṟittuviṭṭāḽe sĕl sĕl avaḽuḍaṉ sĕl ĕṇḍre kālgaḽ sŏlludaḍā sŏl sŏl avaḽuḍaṉ sŏl ĕṇḍre nĕñjam kŏlludaḍā sālaiyil aḻagiya mālaiyil avaḽuḍaṉ pogave eṅguveṉ tolgaḽil sāyuveṉ pūmiyil viḻugiṟa veḽaiyil niḻalaiyum oḍippoy enduveṉ nĕñjile tāṅguveṉ kāṇumbode kaṇṇāl ĕṉṉai kaṭṭi poṭṭāḽ kāyam iṇḍri vĕṭṭi poṭṭāḽ uyirai edo sĕydāḽ mauṉamāga uḽḽukkuḽḽe pesumbodum aṅge vandu ŏṭṭukkeṭṭāḽ kaṉavil kūccal poṭṭāḽ aḻagāy maṉadai paṟittuviṭṭāḽe sĕl sĕl avaḽuḍaṉ sĕl ĕṇḍre kālgaḽ sŏlludaḍā sŏl sŏl avaḽuḍaṉ sŏl ĕṇḍre nĕñjam kŏlludaḍā tuḽi tuḽi tuḽi maḻaiyāy vandāḽe suḍa suḍa suḍa maṟainde poṉāḽe tuḽi tuḽi tuḽi maḻaiyāy vandāḽe suḍa suḍa suḍa maṟainde poṉāḽe