ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பரக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
கான வேண்டும் ஆயிரம் கோடி புண்ணகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோலில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொல்லடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பரக்க கூடும்...