உயிரே உயிரே உயிரின் உயிரே,
உயிரே உயிர் உ.. உ.. உயிரே..!
விழியே விழியே விழியின் விழியே,
விழியே விழி வி.. வி.. விழியே..!
உயிரே.. விழியே..
விழியின் உ.. உ.. உயிரே..!!
இதுப் போதை நேரம்,
எதுவும் பேசாதே..
தடுமாறினாலும்,
தயக்கம் காட்டாதே..
இதுப் போதை நேரம்,
எதுவும் பேசாதே..!
தடுமாறினாலும்,
தயக்கம் காட்டாதே..!!
அடியே.. அடியே..
உன் வானில் தள்ளாதே..!
அடியே.. அடியே..
விழித் தூக்கம் கொல்லாதே..!
அடியே.. அடியே..
இளமை விழியே..!
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!!
தீராதப் பேச்சு ஓ.. ஓ..,
காதுக்குள் மூச்சு ஓ.. ஓ..!
கன்னத்தில் முத்தம் ஓ.. ஓ..,
முத்தத்தின் சத்தம் ஓ.. ஓ..!
மாறாதப் பார்வை ஓ.. ஓ..,
மார்போடு நானும் ஓ.. ஓ..!
பொய்யான கோபம் ஓ.. ஓ..,
பொல்லாத கைகள் ஓ.. ஓ..!
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ.. ஓ..,
ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ.. ஓ....!
சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..,
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ.. ஓ..!
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..,
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ.. ஓ..!
அடியே.. அடியே..
உன் வானில் தள்ளாதே..!
அடியே.. அடியே..
விழித் தூக்கம் கொல்லாதே..!
அடியே.. அடியே..
இளமை விழியே..!
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்..!!
உயிரே உயிரே உயிரின் உயிரே,
உயிரே உயிர் உ.. உ.. உயிரே..!
விழியே விழியே விழியின் விழியே,
விழியே விழி வி.. வி.. விழியே..!
உயிரே.. விழியே..
விழியின் உ.. உ.. உயிரே..!!
இதுப் போதை நேரம்,
எதுவும் பேசாதே..
தடுமாறினாலும்,
தயக்கம் காட்டாதே..
இதுப் போதை நேரம்,
எதுவும் பேசாதே..!
தடுமாறினாலும்,
தயக்கம் காட்டாதே..!!
- Posted by Lingarasu Kittusamy