டேய்..
சார்..
எவண்ட அவன் கிளாஸ் லீடர்
நான்தான் சார்
பேசுறவன் பெறலாம் போர்ட்ல எழுதுட
பொருக்கி..
நான்தான் சார்
கேப்மாரி..
நான்தான் சார்
தண்டசோறு..
நான்தான் சார்
எவ்வளோ திட்டுனாலும் சொறன வராது உனக்கு?
மானகேட்டவானே
(ஒரு முறை வா உந்தன்
திருநகையால் பெண்ணை
திருடி விட்டாய் என்னை
கலங்க வைத்தாய் கண்ணை)
என் பேர் செண்ட்ராயண்
எனக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்ல
என்னனு தெரியாது
உண்மைய சொன்னா
எதுவுமே தெரியாது
படிக்க தெரியாது.. எழுத தெரியாது
எதுவுமே தெரியாது
ஆண்டவன் படைச்சான் னு சொல்றாங்க
அழகு என் குடுக்குறாரு
என்னனு தெரியாது
ABCD உங்கப்பன் தாடி
என்ன பாரு ப்ருஸ் லீ பாடி
என் style-la ரசிக்கும் figure-u கோடி
நீ வந்த வாடி வராட்டி போடி
வாடி வாடி போடி போடி
you dont know
i dont know
why dont know
தெரியாது தெரியாது இவனுக்கு
எதுவுமே தெரியாது
நான் அசிங்கம்.. நான் அக்லி
நான் அழுக்கு .நான் அன்லக்கி
நான்.. நான்..
தா.. பீயிலே மாட்டுன மாறி
என்ன வாழ்கட இது
வாடி ஏன்டா கப்ப கேளங்கே
வாழ்க்க எனக்கு தெப்பகுளமே
நீந்தி பிடிச்சி விளையாடியே
வாழ்க்க அதுல வாழ்ந்து பாப்போம் வா
ஒரு முறை வா உந்தன்
திருநகையால் பெண்ணை
திருடி விட்டாய் என்னை
கலங்க வைத்தாய் கண்ணை
ஒரு முறை வா உந்தன்
திருநகையால் பெண்ணை
திருடி விட்டாய் என்னை
கலங்க வைத்தாய் கண்ணை