இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப்பேசும்போழுது இசைக்காலம்
நீ எனது நிலாக்காலம்
என் விழியில் கனாக்காலம்
நீ எனது நிலாக்காலம்
கை கலந்தால் விழாக்காலம்..
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
மௌனக்குடையுடன் நடந்தேன் நீ மழைக்காலம்
வேர்வை உடையில் விழுந்தேன்
நீ.. வெயில் காலம்..
மீசை தீண்டல் நிழல் காலம்..
மீட்பு கூந்தல் எதிர்காலம்..
மேலா இன்பம் இவள் காலம்..
ஒத்.. ஒத்…
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
ஆசை கம்பளி அணிந்தேன் நீ குளிர்காலம்
காதல் கடலில் கவிழ்ந்தேன்
நீ புயல் காலம்
நீ என் நெஞ்சில் கார்க்காலம்
நீண்ட முத்தம் போர்க்காலம்
உன்னால் என்னுள் பூக்காலம்
ஒத்.. ஒத்…
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப்பேசும்போழுது இசைக்காலம்
நீ எனது நிலாக்காலம்
என் விழியில் கனாக்காலம்
நீ எனது நிலாக்காலம்
கை கலந்தால் விழாக்காலம்..