ஓம்... சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா ஆயுட்ஷே வேந்ரியே
ப்ரதிதிஷ்டதி..
{ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ ஆ ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...}
{ஓ...ஓ... ஓ...ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...}
காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }
ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஆ...ஆ...ஆ...ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... }
ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
லலா லலலல லா லலலா லலலல
லா லா லலா லா லலா லா லலா லா லலா
தேடினேன் ஓ... என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கூடி என்றும் காணலாம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
{ஆ...ஆ...ஆ...ஆ...}
{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
{ஓ...ஓ...ஓ...ஓ... }
ஓ...காதல் ஓவியம் பாடும் காவியம்
ராரூ ராரரா ரரா ராரூ ராரரா ரரா ரூரூரூ ராரு ராரரா...
ரூரூ ரூரூ ரா... ரூரூ ரூரூ ரா...
தாங்குமோ...ஓ... என் தேஹமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே
மோகம் தீரவே வா என் அருகிலே உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம் காதல் ஓவியம் பாடும் காவியம்
{தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்}
{ஆ...ஆ...ஆ...ஆ...}
{என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்}
பெண்குழு {ஓ...ஓ...ஓ...ஓ... }
ஓ... இருவர் லாலா லா லலா... லாலா லா லலா... ம்...ம்...ம்... ம்...ம்...ம்...