You are here

Aagaaya kangai

Title (Indic)
ஆகாய கங்கை
Work
Year
Language
Credits
Role Artist
Music Ilaiyaraaja

Lyrics

Tamil

ஆகாய கங்கை போனதேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..

காதல் நெஞ்சில் ஹேய்.. மேளா தாளம்.. ஹா 
காதல் நெஞ்சில் ஹேய்.. மேளா தாளம்.. ஹா..
காலை வேலை பாடும் பூபாளம்
மானே நீ உண் தோளிலே
படரும் கோடி நானே பருவ பூ தானே
பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ..

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..

தேவை யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தெரிந்த பினும் ஹூ.. ஹூ.. ஹூ..
தேவை யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தெரிந்த பினும் ஹூ.. ஹூ.. ஹூ..
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனி சாரு
தளிரான என்மேனி தாங்காது உண் மோகம்..

English

āgāya kaṅgai poṉadeṉ malar sūḍi
pŏṉmāṉ viḻi teḍi
meḍai kaṭṭi meḽam taṭṭi
pāḍude maṅgaḽam nāḍude saṅgamam

kuṅguma teril nāṉ teḍiya tevaṉ
sīdā pugaḻ rāmaṉ
taḽam tŏṭṭu rāgam tŏṭṭu
pāḍuvāṉ maṅgaḽam nāḍuvāṉ saṅgamam..

kādal nĕñjil hey.. meḽā tāḽam.. hā 
kādal nĕñjil hey.. meḽā tāḽam.. hā..
kālai velai pāḍum pūbāḽam
māṉe nī uṇ toḽile
paḍarum koḍi nāṉe paruva pū tāṉe
pūmañjam uṉmeṉi ĕnnāḽil araṅgeṟumo..

kuṅguma teril nāṉ teḍiya tevaṉ
sīdā pugaḻ rāmaṉ
meḍai kaṭṭi meḽam taṭṭi
pāḍuvāṉ maṅgaḽam nāḍuvāṉ saṅgamam..

tevai yāvum hey.. hey.. hey..
tĕrinda piṉum hū.. hū.. hū..
tevai yāvum hey.. hey.. hey..
tĕrinda piṉum hū.. hū.. hū..
pūvai nĕñjil nāṇam porāḍum
ūr kūḍiye uṟavāṉadum
taruveṉ pala nūṟu paruga kaṉi sāru
taḽirāṉa ĕṉmeṉi tāṅgādu uṇ mogam..

Lyrics search