சூரியனே கண்ணை கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் காலின் மேல் சிம்மாசனம் எறும் நாள்
காலம் எல்லாம் ஜாதகத்தில் யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல் எங்கும் பார்
கல்லூரி பெண்களும் என் ஃபோடோ கொள்ள ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்
பிறந்தேனே இங்கே ஆழ்க
பேஷன் இனி மேலே
உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே
சூரியனே கண்ணை கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் காலின் மேல் சிம்மாசனம் ஏறும் நாள்
வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு தோன்றும் பார்
ஒன் மோர் ஸூபர் ஸ்டார் என்றாலே இனி நான்தானே கூல்
சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆதரவை கேட்குமே வொவ்
டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
என் கார் செலவே தாசாலை புதிதாகும் முன்னே
என் வேறுலகை பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆழ்வேனே கூல்
செல்வம் கூட கூட
ஸீ எம் ஆவேனே