யாரும் பாக்காம
நெஞ்சில் பூ பூக்கும்
நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம்
இங்கே தூறதோ
யாரும் சொல்லாம
தூரம் போகு திந்த
தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம்
பேசி பேசி
தீராதோ
வழியில் பிரியாம
பயணமில்லா
பிரிஞ்சே இணைஞ்சோமே
பயணத்துல
ஹே யாரும் பாக்காம
காற்றில் மோதிடும்தான்
மண்ணில் மழையென
பொழியுமே
வாழ்க்கை அது போல
தானே
தோழனே
நேற்று நடந்ததும்
நல்லதே
இன்று நடப்பதும்
நல்லதே
நாளை உனக்கான
நாளே
நண்பனே
அண்ணாந்து நீர்
வார்த்தால்
வானம்
அட போட உன்
காலில் ஓடும்
பூமியே
யாரும் பாக்காம
நெஞ்சில் பூ பூக்கும்
நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம்
இங்கே தூறதோ
ஹே
யாரும் சொல்லாம
தூரம் போகு திந்த
தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம்
பேசி பேசி
தீராதோ
வழியில் பிரியாம
பயணமில்ல
பிரிஞ்சே இணைஞ்சோமே
பயணத்துல
வழியில் பிரியாம
பயணமில்ல
விழியில் பார்ப்போமே
வானவில்ல