வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி
ஏன்டா
முன்னாடி போனா கடிக்குது பின்னாடி போனா உதைக்கிது ச்சே
Dont Worry Be Happy
தோ வன்ட்டாறுபா டோலக்கு
கோழி சண்டைக்கெல்லாம் கோர்ட்டுக்கு தான் போனாலும்
குழந்தை பொறந்த பின்னே அழகு கொறைஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்
Dont Worry Dont Worry Be Happy
Dont Worry Dont Worry Be Happy
அடகு வச்ச பொருள் ஏலத்துல போனாலும்
அதுக்கு நீ சரியில்லன்னு ஏளனமா சொன்னாலும்
கொரட்ட உட்டதுக்கு டைவ்ஸ் தான் கேட்டாலும்
கொழம்புல உப்பில்லன்னு புருஷன் உன்ன திட்டுனாலும்
கிஸ்ஸு அடிச்ச பொண்ணு வேற பையன் கூட போனாலும்
மிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு பெட்டி கேசு போட்டாலும்
பத்தான்கிலாசு பரிட்ச எழுதி பெயிலா தானே ஆனாலும்
பவர் ஸ்டாரு வந்து கூட கரண்ட்டு கட்டு ஆனாலும்
Dont Worry Dont Worry Be Happy
Dont Worry Dont Worry Be Happy
வீட்டோட மாப்பிள்ளைன்னு கேவலமா சொன்னாலும்
வைப்பாட்டி பேச்சை கேட்டு புருஷன் உன்ன அடிச்சாலும்
ஆத்துல போற தண்ணிய யாரு மொண்டு குடிச்சாலும்
வீட்டுல மூணு வேளை தண்டசோறு துன்னாலும்
ஒன்னுமில்லா மேட்டருக்கு ஊரு சேர்ந்து அடிச்சாலும்
சும்மா சுத்துன பாவத்துக்கு தாலி கட்ட சொன்னாலும்
தாலி கட்டும் நேரத்துல பொண்ணு காணாம் போனாலும்
பென்ஷன் வாங்குற ஆண்ட்டி உன்ன டென்ஷன் தான் பண்ணாலும்
Dont Worry Dont Worry Be Happy
Dont Worry Dont Worry Be Happy
கோழி சண்டைக்கெல்லாம் கோர்ட்டுக்கு தான் போனாலும்
குழந்தை பொறந்த பின்னே அழகு கொறைஞ்சாலும்
ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்
Dont Worry Dont Worry Be Happy
Dont Worry Dont Worry Be Happy