Come-on DJ DJ, Life-ஏ ஒரு குதூகலமே
நிஜமும் நிழலும் சேந்து மிரட்டிடுமே
ok BJ BJ, ஆட்டம் பாட்டம் அசத்திடுமே
நடுங்கும் இதயம் துள்ளி பறந்திடுமே
சில தேவதையும் உந்தன் பக்கம் வந்து நடக்கும்
சில காதல் பேயும் உந்தன் வசம் வந்து சிரிக்கும்
Heart-ஐ open செய்யும் சாவி உந்தன் சந்தோஷத்தில் உள்ளதே
so come to dance floor da da da..
அரண்மனை … அரண்மனை …
Come-on DJ DJ, Life-ஏ ஒரு குதூகலமே
நிஜமும் நிழலும் சேந்து மிரட்டிடுமே
ok BJ BJ, ஆட்டம் பாட்டம் அசத்திடுமே
நடுங்கும் இதயம் துள்ளி பறந்திடுமே
சில தேவதையும் உந்தன் பக்கம் வந்து நடக்கும்
சில காதல் பேயும் உந்தன் வசம் வந்து சிரிக்கும்
Heart-ஐ open செய்யும் சாவி உந்தன் சந்தோஷத்தில் உள்ளதே
so come to dance floor da
ஹேய் ஓர் மையலா என் மேல் மையலா
வா கை சேர வெண்ணிலா
ஹேய் ஓர் துள்ளலா சொல் நான் மின்னலா
வா கண்ணோடு கன்னலா
அச்சம் கிச்சம் விட்டுவிட்டு உச்சம் தொடு நீ
எந்த பக்கம் உந்தன் பக்கம் என்று சொல்லிபுடு நீ
நீ நீ தாவி தாவி உன்னை சுற்றி ஆவி சுற்றுதா
Move it Move it நெஞ்சுக்குள்ளே Beat-உ கூடுதா
ok சொல்லு one more time
over சொல்லு two more time
Non stop, One soul song
come to dance floor da
ok சொல்லு one more time
over சொல்லு two more time
so come to dance floor da da da..
ஹேய் ஓர் மையலா என் மேல் மையலா
வா கை சேர வெண்ணிலா
ஹேய் ஓர் துள்ளலா சொல் நான் மின்னலா
வா கண்ணோடு கன்னலா
Life-ல எக்குதப்பா மாட்டிக்கிட்டா ஒன்னுமில்லையே
Don’t worry அனுபவிடா
ஹோ Life-ல எக்குதப்பா மாட்டிக்கிட்டா ஒன்னுமில்லையே
Don’t worry அனுபவிடா
ஹேய் நீ கிட்டத்தான் கண் கண் முட்டத்தான்
போ நீ ஆடு மெல்லத்தான்
ஹேய் ஹேய் உன்னத்தான் வா கை பின்னத்தான்
வா போகலாம் மெல்லத்தான்
Night dreams welcome welcome
All youth ஆட்டம் ஆட்டம்
Go away ஏக்கம் ஏக்கம்
Come again Heart-உம் Beat-உம்
Enjoy the DJ floor, இல்லேன்னா Life-ஏ Bore
Excuse கேக்காதே உல்டா உல்டா பண்ணாதே
Heart-ஐ open செய்யும் சாவி உந்தன் சந்தோஷத்தில் உள்ளதே
so come to dance floor da da da..
அரண்மனை …
ஹேய் ஓர் மையலா என் மேல் மையலா
வா கை சேர வெண்ணிலா
ஹேய் ஓர் துள்ளலா சொல் நான் மின்னலா
வா கண்ணோடு கன்னலா
அரண்மனை …
ஹேய் ஓர் மையலா என் மேல் மையலா
வா கை சேர வெண்ணிலா
ஹேய் ஓர் துள்ளலா சொல் நான் மின்னலா
வா கண்ணோடு கன்னலா
அரண்மனை …
ஹேய் ஓர் மையலா என் மேல் மையலா
வா கை சேர வெண்ணிலா
அரண்மனை … அரண்மனை …
ஹேய் ஓர் துள்ளலா சொல் நான் மின்னலா
வா கண்ணோடு கன்னலா