Title (Indic)ச கா WorkSoodhu Kavvum Year2013 LanguageTamil Credits Role Artist Music Santhosh Narayanan Performer Divya Ramani LyricsTamilநான் இமை ஆகிறேன் நாளேன்றும் நான் உன்னை பார்க்கிறேன் ஆராத என்றும் ஏதும் உண்டா ஆகட்டும் பாரடா யேனடா ச கா உன் கண்ணில் சோகம் ஏன் மோதட்டும் மேகங்கள் தாண்டடா ச கா காலத்தின் பாதி மீரலாம் காயங்கள் மேலும் ஆகலாம் நீரோட்டம் இங்கு ஓடும் வரை நீந்தித்தான் பாரடா யேனடா ச கா தாண்டட்டும் ஏணி படி இன்று என் முற்றுப்புள்ளி போய்விடு ச கா Englishnāṉ imai āgiṟeṉ nāḽeṇḍrum nāṉ uṉṉai pārkkiṟeṉ ārāda ĕṇḍrum edum uṇḍā āgaṭṭum pāraḍā yeṉaḍā sa kā uṉ kaṇṇil sogam eṉ modaṭṭum megaṅgaḽ tāṇḍaḍā sa kā kālattiṉ pādi mīralām kāyaṅgaḽ melum āgalām nīroṭṭam iṅgu oḍum varai nīndittāṉ pāraḍā yeṉaḍā sa kā tāṇḍaṭṭum eṇi paḍi iṇḍru ĕṉ muṭruppuḽḽi poyviḍu sa kā