அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே
ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா
அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
நேற்றெல்லாம் இது போல இல்லை
இன்று தான் இந்த தொல்லை
காரணம் தேடினேன் நீ தானே
நண்பணை தல்ல சொன்னேன்
தனிமையில் பேசி சென்றேன்
என்னமோ சாய்தேனா நீ தானே
ஓ... சஞ்சனா... ஓ... சஞ்சனா...
என் நெஞ்செல்லாம் தினம் சஞ்சனா...
உன் கண்ணில் செய்தனா ஓ...
அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
அழகென்றால் அவள்தானா
ஓ... தேவைகள் ஏதும் இல்லை
தேடவே ஒன்றும் இல்லை
இன்று நான் தெம்பாய் இருந்தேனே
தேவதை உன்னை கண்டேன்
தேயிலை கண்ணை கண்டேன்
இன்று என் தவரை உணர்ந்தேனே
(ஓ... சஞ்சனா...)